காக்கரட்டை பணியாரம்

தேதி: October 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

மைதா - அரை கிலோ
கரூர் நெய் - 150 கிராம் (அ) டால்டா
சீனி - 100 கிராம்
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

சீனியை மிக்ஸியில் பொடி செய்து மாவில் போட்டு உப்பு சேர்த்து நெய்யை உருக்கி அதில் ஊற்றி தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி போல் போட்டுக் கொள்ளவும். கத்தியால் ஓரங்களை வெட்டி விட்டு.சின்ன, சின்ன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பீஸை எடுத்து குறுக்காக(Cross) கீழிருந்து மேல் நோக்கி மடக்கவும்.
பிறகு நடுவில் ஒரு விரல் வைத்து கீழ் நோக்கி மடக்கவும்.
நன்கு இரு பக்கமும் சுருட்டி அழுத்திவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான காக்கரட்டை பணியாரம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

enakku sweet na romba istam. try panni parthu soldren. design design ah madichirukinga... enaku oru doubt... adhu enaga karur ghee? n maavai pinaindhu 1hr/2hrs apdiye vekanuma or maavai pinaidhavudan seya start panalama?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
பணியாரம் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டீங்க ....பார்க்குறதுக்கு நல்லா இருக்கு...இன்ஷா அல்லாஹ் செஞ்சுட்டு சொல்றேன்...

Halila... Paniyaram super pa. Romba azhaga madichu irukeenga. Idhu endha oor spl pa? Revathi keatta same doubt thaan pa enakum... Vazhthukkal halila...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹலிலா, பணியான் சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

காரகட்டை பணியாரம் பேரே ரொம்ப வித்தியாசமா இருக்கு.. நீங்க மாவ மடிச்சி இருக்குறது அழகா இருக்கு.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பேரும், ஷேப்பும் வித்தியாசமான ஒரு குறிப்பு. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கரூர் நெய் என்பது டால்டாவுடன் சில பொருட்கள் சேர்த்து செய்து விற்பார்கள். பார்ப்பதற்கு டால்டா போன்று இருக்காது. கரூர் நெய் என்று கேட்டாலே எல்லா கடைகளிலும் கிடைக்கும். மாவை பிசைந்ததும் உடனே செய்துவிடவும். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமிலா அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி நித்யா இது நாகூர் ஸ்பெஷல். செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி இந்திரா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி வனிதா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வித்யாசமான இனிப்பு பலகாரம். பார்த்தப்போ ரொம்ப சிக்கலான வேலையாட்ட இருக்குனு நெனச்சேன். அழகா விளக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள் ஹலீலா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹளிலா,

பெயரும்,குறிப்பும் அருமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

thaks for ur explanation haleela sis.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரொம்ப நல்ல இருக்கு

இது போல் ப்ளவர் பிஸ்கேட் செய்வோம்
இந்த டிசைன் நல்ல இருக்கு

Jaleelakamal

ரொம்ப நன்றி அருட்செல்வி செய்து பார்த்துட்டு சொல்லுங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி கவிதா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி ஜெலிலா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும்..நாகூர் ஸ்பெஷலாக தொடர்ந்து குறிப்புகள் வருவதை பார்த்து ரொம்ப சந்தோஷம் .இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஜுலைஹா உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றி...நீங்க எந்த ஊரு மா?

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)