நித்யாவின் கணவரை வாழ்த்தலாம் வாங்க:)))

இன்று(16.10.2012) பிறந்தநாள் கொண்டாடும் நம் அறுசுவை தோழி நித்யாவின் வாழ்க்கை துணைவரை வாழ்த்த வாங்க தோழிகளே...

நம் அறுசுவை தோழி பானுவிற்கும் இன்று தான் பிறந்த நாள் அவரையும் சேர்ந்து வாழ்த்துங்கள் தோழிகளே...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா. நித்யா என் வாழ்த்த மறக்காம அண்ணாக்கிட்ட சொல்லிடுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

wishing u a very happy b'day anna. convey regards to him sis....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களுக்கு வர்ர கிஃப்ட்ல பாதி எனக்கு வந்து சேரனும்... :)குறிப்பா நித்யாவோட கிஃப்ட்:)நித்யா நான் நார்த்தனாவாக்கும் ஆமா.....:)

பானு

ஃப்ரன்ட்ஸ் நம்ம பானுக்கும் இன்னைக்கு பிறந்த நாள் சோ அவங்களையும் வாழ்த்த வாங்க......

உங்களுக்கும் என்னுடைய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

SSaifudeen:)

உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கிறேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நித்தி அண்ணாக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மறக்காம் சொல்லிடுங்க சரியா.

பானு உங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சரவணன் அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா நல்ல ஆரோக்கியத்தோட நீங்க நினைச்ச மாதிரியான குறிக்கோளை அடைந்து வாழ்க்கையில் வெற்றி நான் இறைவனை வேண்டிக்கிறேன். நித்தி எங்க எல்லோர விஷ் எல்லாம் அண்ணாக்கு சொல்லுங்க.

பானு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சந்தோஷமா ஆரோக்கியமா அடுத்த வருஷம் குட்டி சொல்லத்தோட பிறந்தநாள் கொண்டாட வேண்டிக்கிறேன் இறைவன்கிட்ட. நிச்சயம் இது நடக்கும் அப்பவும் நாங்க எல்லாம் வாழ்த்துவோம். சந்தோஷமா இருங்க பானு

நித்தி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
தோழி பானுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

வாழ்க வளமுடன்
பவி

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி பா.

All For The Best

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி பா.

All For The Best

மேலும் சில பதிவுகள்