பேசுங்க பேசுங்க! பேசிக்கிட்டே இருங்க

தமிழில் மட்டும் பதிவுகள் இருக்க வேண்டும் !!!

ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது.

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்...

என்ன கார்த்திகா இழை ஆரம்பிச்சுட்டு நீங்க எங்க போனிங்க வாங்க இங்க அப்படியே டீயோட வாங்க

நான் வந்துட்டென் கார்த்திகா கேக்கிறென் தப்பா நினைக்க வேன்டாம்
ஏன் நித்யா மட்டும் englishls டைப் பண்ணலாம் சொல்றிங்கா

உமா

அது நானுன்னு நினைத்தீங்களா சத்தியமா அது நான் இல்லை.:)
நமக்கு அந்த அளவுக்கெல்லாம் டேலன்ட் கிடையாதுப்பா...:)

(என் இமேஜை நானே டேமேஜ் பண்ணிகிட்டேனே)
அவங்க பேரு என்னா தெரியுமா?

SSaifudeen:)

நான் எங்கயும் இல்லை.. சும்மா browse பண்ணிட்டுருந்தேன்... டீ அவங்க வந்த பின்னாடி தான்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சுகா

நித்யா ஃபோன் யூஸ் பண்ணுராங்கப்பா.
அவங்க மொபைலில் தமிழ் வராது.பட் அவங்களுக்கு நன்னா வரும் தமிழ்

SSaifudeen:)

நித்யா மொபைல் யூஸ் பண்றாங்க... அதுனால தமிழ் ல டைப் பண்ண முடியாது... வேலை முடிஞ்சதா??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மன்னிக்கவும் எனக்கு தெரியாது அதுனால தான் கேட்டேன் நித்யா கிட்டையும் சொல்லிருங்க

கார்த்தி எனக்கு டீ கேட்டேன் அப்பவும் ராம் சார் வந்து தான் தருவீங்களா என்ன கொடுமை சார் இது. எங்க பாவா(அக்கா கணவர் பேரும் ராம்குமார் தான்)

சமீஹா ஏங்க உங்கள நீங்களே டாமேஜ் பண்ணிக்கிறீங்க. அவங்க பேரு தெரியல மறந்துட்டேன்பா. நீங்களும் உங்க தெரிந்ததில் டாலண்ட் தானேபா

நித்தி என்ன நடந்துச்சு இன்னக்கி பிறந்தநாள் கொண்டாட்டம் என்ன ஆச்சு வந்து சொல்லுங்க

இதுல மன்னிக்க எல்லாம் ஒண்ணும் இல்லை... நித்யா எதுவும் நினைக்க மாட்டாங்க..

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சாரி அக்கா.. உங்களுக்கு கேட்டீங்களா?? போட்டு தரேன்.. என்ன விஷயம் னா... நான் ஒரு சோம்பேறி.. பால் வாங்க கூட கடைக்கு போக மாட்டேன்... வரும் போது தான் வாங்கிட்டு வருவாங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்