எங்க ஏரியா - பகுதி 6

அரட்டையை இனி இங்க தொடருங்க....

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

அரட்டை இங்கே தோழீஸ்.....

All For The Best

ஒகே வந்துட்டா போச்சு

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

வாங்க வாங்க....உட்காருங்க....
டீ வேணுமா காஃபி வேணுமா?

All For The Best

லட்சுமி நானும் தோசை தான் சாப்பிட்டேன். நீங்க எப்ப ஊருக்கு போரீங்க?

ஹாய் நித்யா எப்படி இருக்கீங்க.ஹர்ஷி என்ன பண்ணுரா?அண்ணா பிறந்த நாள் எப்படி போச்சு?

காபி தா வேனும்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

தெரியல பா..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

காலை வணக்கம் பானு மற்றும் அனைவருக்கும்

இந்தாங்க ப்ரூ காஃபி....

All For The Best

காலை வணக்கம் சுகா.
நலமா பா?
ஆஃபிஸ் வந்துடீங்களா?

All For The Best

காலை வணக்கம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்