please help

hi ....yenaku ipothu 32 weeks,dr kitta check up ponom nethu...kadantha 2 natkala movements konjam kamiya irunthathu,Dr kita keten avanga check panitu kolantha kuruka iruku(side position)..apdinanga,so movements kamiya irukunu sonanga..ithu onum problem ila posion inum marum apdinanga...but yenaku konjam bayama iruku..yepothu baby position set aagum and side positiona head downku kondu vara yenna pannanum...sollunga plz....

கீழே தமிழ் எழுத்துதவி என்று உள்ளது , தமிழில் உங்கள் பதிவை போடுங்கள் , நிறைய தோழிகள் பதில் சொல்வார்கள்

nenga bayapadadhenga silaruku delivery timela kuda kulandhai thalai thirumbumnu kelvipatirukaen bayapadama irunga inum weeks iruku adhukula yelam nallapadiya nadakum

நீங்களா எதாவது சர்கஸ் எல்லாம் பண்ணாதீங்க ப்லீஸ்...முப்பத்திரெண்டு வாரம் தானே இன்னும் இருக்கு அதுக்குள்ள நடக்கவிருப்பது தானா நடக்கும்

to thalika:yepdinga ipdi comedya pesureinga..:) :),....saringa circus pannala..:)

மேலும் சில பதிவுகள்