சினேகிதிகளின் சிதறல்கள்

இனி இங்கே மனம்விட்டு பேசலாம் தோழிஸ்.
உங்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை; தமிழில் மட்டுமெ சிதறல்கள் இருக்க வேண்டும்.
நித்யா மட்டும் ஆங்கிலம் சிந்தட்டும்.

புது இழைக்கு வாங்க எல்லோரும்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ரியாஜ்நிஷா உங்களை பற்றி சொல்லுங்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

assalamu alaikum.shamina na ungala yepdi kupda? sister ok va? my name is nisha,my hus name riyaz.enaku 1 girl baby iruku.1 years old.name raniya.na ramnad.but my hus dubaila engr irukanga so na 6 montha dubai la than iruken.enaku shamina nu oru frnd irukku. ungala pathi solllunga sister.........bye take care

அலைக்கும் ஸலாம் நிஷா நான் பாண்டிச்சேரியில் உள்ளேன். எனக்கு 2 குழந்தைகள். என் ஹஸ்பென்ட் கத்தாரில் இருக்கிறார். என்னை ஷமினா என்றே சொல்லுங்கள். சிஸ்டரெல்லாம் வேண்டாம்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நித்யா இவ்வளவு நீளமா என்னை யாரும் கூப்பிட்டதே இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சாரி பா இனி தினமும் வருகிறேன். புது இழைக்கு வாங்கப்பா.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஹாய் தோழிகளே நித்யா, நிகிலா,சமீஹா,சமீனா,சமீலா, லட்சுமி எல்லோரும் எப்படி இருக்கீங்க?

அஸ்ஸலாமு அலைக்கும் ஷாதிகா எப்பிடி இருக்கீங்க? பாய் எப்பிடி இருக்கிறார்? 5 நாட்களுக்கு முன்னாடி டாக்டரிடம் போறேன்னு சொன்னீங்களே என்ன சொன்னாங்க? அfராஸ்க்கு ஜுரம்பா அதான் நாலுநாளா இந்த பக்கமே வரமுடியல.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வலைக்கும் சலாம்.அல்ஹம்து லில்லாஹ் நான் நம். நீங்க நலமா?அவங்களும் நலம்.டாக்டர் எல்லாமே கரக்ட்டா இருக்குனு தான் சொல்லுராங்க.அராஸ் ஜுரம்மா?இப்ப பரவாயில்லையா?

அராஸ் இல்லப்பா AFRAZ இப்போ பரவாயில்லை. இன்ஷா அல்லாஹ் நல்ல செய்தியே வரும்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

துவா செய்ங்க.sorry pa நான் அந்த f கவனிக்கல.

மேலும் சில பதிவுகள்