குழந்தை வேண்டுபவருக்கு இதை பாருங்கள்

வணக்கம்
தினம் தினம் நான் site பார்க்கும் போது குழந்தைக்காக ஏங்குவோர் அதிகம். நமக்கு எந்த நாள் சேர்ந்து இருந்தால் கரு உண்டாகும் என்ரு யாருக்கும் தெரியாது. ஒவ்வொருக்கும் வேரு படு இருக்கும். Ovulation Test பயன்படுத்தி நாம் எந்த நாள் இருந்தால் குழ்ந்தை உண்டாகும் என்பதை அறிந்து கொல்லலாம்.
இந்த tester medical shop la irukum.. இது pregant tester pola irukum. ஆனால் இது Period ஆன பிறகு ஒரு வாரம் கழித்து test pannanum.. double line irunthal andru ovulation day.. so if u contact that day, surly you will get child.

என் நண்பர்கள் 14 வது நாள் நீ இருந்தால் உனக்கு கரு உண்டாகும் என்ரு சொன்னாங்க.. நானும் பார்த்தேன்.. யேமாட்ரம் தான்... after that i used this kit, i got child that month itself. Now i have one girl baby... her age is 1.5 years old..

So plz if u want child, try this..God will help us surly..

ரொம்ப ரொம்ப நன்றி லீனா...எங்களுக்காக இந்த உபயோகமான தகவலை தந்ததற்க்கு....
ஆனால் எனக்கு ஒரு சந்தேகப்பா

இது ஒன் யூஸ் ப்ராடக்ட்டா?டெஸ்ட் செய்து பார்த்து ஓவுலேசன் காட்டவில்லை என்றால் திரும்ப வேறு வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கனுமா?
இதை எப்படி டெஸ்ட் பண்ணுவது?
எந்த நேரத்தில் பண்ணுவது?

நீங்களும் உங்க பொண்ணும் எப்படி இருக்கீங்க?

SSaifudeen:)

We both r fine...How r u? yes, this is one use product... but one packet maximum 5 or 7 tester.. if u want full detail check google.. write in google Ovulation tester... u will get all details.. try it... surly u'll get.. i pray for u....

அறுசுவையில் நிறைய தோழிகள் தாய்மையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தந்த இந்த உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி. நன்றி நன்றி.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நான் நல்லா இருக்கேன் லீனா:) உங்கள் பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா:)inshaa allaah i'll try it:)டேக் கேர்:)

SSaifudeen:)

Shameeha, Shamina happy eid.... நன்றி வேண்டாம். நானும் பெண் தானே. Shameeha இதை முயற்சி பண்ணுங்க... கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை சீக்கிரமாக கிடைக்கும்.. நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்திற்க்கும் உங்கள் பிராத்தனைகளுக்கும் மிக்க நன்றி லீனா:)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்