எனக்கு அறுதல் வேண்டும்

எனக்கு திருமனம் ஆகி 6 மாதம் ஆகுது ஆனால் இன்னும் நான் கர்பம் ஆக இல்லை வீட்ல் எல்லாம் டாக்டர் டை போக சொல்றாக எனகு என்ன பான்ற்துனு தெரியல எனகு வயசும் 22 1/2 தான் ஆகுது plz என்ன பன்றதுனு சொல்லுக...........

தோழியே
முதலில் கவலை படாமல் இருங்கள் உங்களுக்கு திருமணமாகி 6 மாதம்தான் ஆகிறது குறைந்தபட்சம் 1 வருடம் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.எனவே கவலை இல்லாமல் நம்பிக்கையோடு இருங்கள் உங்கள் கவலை குழந்தை உண்டாக தடையாக இருக்கும் வயதும் இருக்கிறது பின்பு என்ன சந்தோசமாக இருங்கள் நீங்கள் தாய்மை அடைவது நிச்சயம்.மறக்காமல் அறுசுவைல பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் அறுதல்கு மிக்க நன்றி தொடர்து பேசுக

hi

மேலும் சில பதிவுகள்