baby weight

Yellorukum Vanakam nan ipoludhu 7 madham 20 nal karpamaga irukiraen doctor baby weight kamiyagauladhu yendru soldranga ana yen weight increase ayitu dan iruku baby weight yera yena panna vendum? nan nandraga dan sapdiguraen. badhil therindal please reply panunga.

Ragi kool,fruit juice,protin powder,ithalam sapdunga,thanni niraya kudinga,rice kami panitu vegtable niraya sapdunga,butter ghee sapdunga,
baby wight increase aagum,itha na anubavathula than soldren,take care jeevitha

Thanks madam nan kandipa sapdraen. nenga reply panadhu yenaku romba sandhosama iruku

ஜீவிதா குழந்தை இனிமேல் தான் நள்ளா வெய்ட் போட ஆரமிக்கும் என் குழந்தைக்கும் கடைசி இரன்டு மாதத்தில் தான் நள்ளா வெய்ட் போட்டாள் பால் நட்ஸ் சிக்கன் இதெல்லாம் நள்ளா சாப்டுங்க. பேரிச்சம் பழம் ஒரு நாளைக்கு மூன்று சுளைகல் எடுத்துக்கொங்க. நள்ள படியா குழந்தய பெத்தெடுக்க என் வாழ்த்துக்கள்.

Thanks maha madam ungaluku normal delivery dan acha? oru naliaku 1 kilometer walking pona podhuma yena nan working women yenaku walking adhigama poga time kedaikala normal delivery aga vera yenalam nan pannanum madam

டாக்டர் எனக்கு சொன்ன அட்வைஸ் ஒரு நாளைக்கு குரைந்தது 4 கிலோமீட்டர் நடக்க சொன்னாங்க.சாப்பிடதுக்கு பிறகுதான் நடக்கனும் சாப்பிட்டு சும்மா உக்காந்திருந்தால் புல்லதாச்சி பொன்னுகலுக்கு செமிக்காது நெஞ்சு குள்ளே இருக்கும். நம்ம எவ்வலவ்வு தூரம் நடக்குறமோ அவ்வலவுக்கு அவ்வலவு நள்ளது நார்மல் டெலிவரி ஆக நிரயா சான்ஸ் இருக்கு. கால் வலிச்சா கொஞ்சம் நேறம் ரெஸ்ட் எடுதுட்டு நடக்கலாம் குனிஞ்சு நிமிந்து குட்டி குட்டி வீட்டு வேலைகள் செய்யலாம் இதெல்லாம் பண்ணுங்க கண்டிப்பா உங்கலுக்கு நார்மல் டெலிவரி ஆகும்,
எனக்கு ரென்டு குழந்தயும் சிசேரியன் பன்னி தான் எடுத்தாங்க எனக்கு கர்பபயின் வாய் திரக்கவே இல்லைஆனால் ப்ரசவ வலி வந்துவிட்டது ஒரு நாள் முழுவதும் காத்திருந்து வேற வழியே இல்லாமல் சிசேரியன் பன்னனுனு சொல்லிட்டாங்க,

ஜிவிதா நீங்க நிறைய தண்ணிர் குடிங்க,தினமும் அரை மணி நேரம் நடங்க,குனிந்து நிமிர்ந்து சின்ன சின்ன வேலை பாருங்க,கண்டிப்பா சுகபிரசவம் ஆகும்,வாழ்த்துகள்

ஜீவிதா நான் அமேரிகாவில் தான் குழந்தைகளை பெட்றேன் இங்கே இருக்கும் டாக்டரின் அரிவுரைபடி நான் நடந்துகொன்டேன் இந்தியாவில் எனக்கு அனுபவமில்லை நீங்க எதுக்கும் உங்க டாக்டர் கிட்ட கேட்டுகோங்க எவ்வலவ்வு தூரம் நடக்கன்னு,

thank you madam unga kulandhaigal yepdi irukanga nenga ipa US la dan irukengala?

thanks Vishalakshi madam yenaku sister madiri irundhu reply panadhuku.

முலைகட்டிய பச்சைபயிறு, கொண்டைக்கடலை,மாதுளைப்பழம்,ஆப்பிள் ஆம்வே ப்ரொட்டின் பவுடர்.எங்க அக்காவிற்கு இதுதான் கொடுத்தாங்க.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்