i'm pragnant

vanakam tholigalea..

enaku thirumanamaki 7 month agirathu,intha month nan karbamaka ulathai home test mulam arinthean,inrudan 48 natkal agirathu.nan epoluthu hospital sendru doctorai conselt pana vaendum ,then entha vagayana unavai utkolalam ena kuravum tholigalea..........

ஆர்த்தி முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் இப்பொழுதே டாக்டரைப் பார்க்கலாம். அவர் உங்களுக்கு உணவுமுறையை சொல்லித் தருவார். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

hai arthy nenga ipavae doctor kita checkup ponga fruits niraya sapudunga odambuku soodana item yedhum sapdathenga keerai vagaigal pal idhelam sapsunga water niraya kudinga all the best

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் ஆர்த்தி. நீங்க இப்பவே doctor consult பண்ணுங்க. சூட்டை கிளப்பும் உண்ணவை தவிர்த்து மற்றது எல்லாம் நன்றாக சாப்பிடுங்க. vomit வந்த கூட சிறிது நேரம் கழித்து மறுபடியும் சாப்பிடுங்க சாப்பிடாமா மட்டும் இருக்காதீங்க. நல்லா water குடிங்க. oily food maximam thavirkavum.

congrats.

god is great

மேலும் சில பதிவுகள்