விடுகதை

இது தான் எனது முதல் பதிவு பிழை இருந்தால் மன்னிக்கவும்.
கேள்வி:
ஒரு உயரமான மலை ஏற்றம். அது ஒரு வழிப்பாதை.கீழே இருந்து ஒரு லாரிக்காரர் மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் பாதி மலையை கடந்து விட்டார். அந்த நிலையில் மேலே இருந்து ஒரு லாரிக்காரர் கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் பின் செல்லாமல் கடந்து சென்று விட்டார்கள். ஆனால் அங்கே விலகிச் செல்ல வழி இல்லை. இது எவ்வாறு சாத்தியமாகும்?. தேரிந்தவர்கள் உடனே சொல்ல வேண்டாம். தேரியும் என்று சொன்னாலே போதும்

i know

உண்மை அன்பு சாவது இல்லை

I too know

விடுகதை பதில் தெரியும்

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

hai kanagu,
ennaku pathil theriyalapa? naan yosithu vera pathutayen, aanalum pathil theriyala, ppls sollu pa. therijuka aarvama erukku; tamil serial maathiri elukama pathila sollunga ppls.

எனக்கும் விடை தெரியும்.

இதுவும் கடந்து போகும்.

ஹை எனக்கும் தெரிஞ்சி போச்சி......சார் நான் சொல்லுரேன்....நான் சொல்லுரேன்.....

SSaifudeen:)

லாரி காரர் தானே நடந்து போறார். அதனால 2 பேறும் பின் செல்லாமல் பாதையை கடந்து போய் விட்டார்கள். அவ்ளோதான்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

SORRY FOR ENGLISH.I DONT HAVE TAMIL FONT

LOORY KARAN THANE PONAN.LORRY POGALAYE......
CORRCE AH???? YEIIIIIIIIII

Lorrykaranga thane cross panranga,lorry illiye..!!

லாரிக்காரர்கள் தானே.........? லாரிகள் இல்லையே!!!!!

மேலும் சில பதிவுகள்