கொலு கொலு பாப்பா மெலிய.....

ஹாய் என் பாப்பாக்கு வயசு 5. பர்ப்பதற்கு பேபி ஷாலினி மதிரியே இருப்பாள். நன்றாக படிப்பாள். அதி புத்திசாலி. பிறந்ததில் இருந்து மெல்ல மெல்ல வெயிட் கூடி இப்பொ 30கி. இந்த வெயிட்ட குறைக்க என்ன செயலாம். இது என் மகளின் ஆசை. pl help her? (she is normal height).

குழந்தையை ஓடியாடி விளையாட வைங்க. ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட் ஃபுட் எல்லாவற்றையும் கட் பண்ணிடுங்க. ஆசைப் பட்டால் எப்போதாவது வாங்கி கொடுங்கள் பாவம் குழந்தைதானே. ஹெல்தியான ஸ்னாக்ஸ் வீட்டிலேயே செய்து கொடுங்க.
இதெல்லாம் குழந்தை சாப்பிடுவதில்லை ரொம்ப கொஞ்சமாதான் சாப்பிடறா ஆனால் வெயிட் போட்டுகிட்டே போகுதுன்னா மருத்துவ ஆலோசனையும் கேளுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முதல்ல தைராய்டு டெஸ்ட் பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தயை முதலில் மருத்துவரிடம் காட்டி ஆலேசனை கேளுங்கள்

பின் யோகா வகுப்பில் சேருங்கள்.........
சைக்கிள் ஓட்டுதல்
கராத்தே வகுப்பில் சேருங்கள்
ஏதாவது விளையாடில் சேர்த்துவிடுங்கள்.......(கூடைப்பந்து,கால்பந்து........................)

மிக முக்கியமான பயிற்சி நிச்சல் பயிற்சி உடல் எடை மிகவிரைவில் குறையும்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மிகவும் நன்றி தோழிகளே. இப்ப ஸ்னாக்ஸ் எல்லாம் குறச்சிட்டன் தொழி. டான்ஸ் கிலாஸ் போறா. எனக்கு டெலிவரிக்கு பிரகு தையிரொய்ட் வந்துது. என் மகளுக்கு வர சான்ஸ் இருக்குமா?. மிகவும் பயமாக உள்ளது. முதலெ சின்ன சந்தெகம் இருந்தது.

ஹாய். நேற்று தான் என்னுடைய மகளின் தைரொயிட் ரிசல்ட் வந்தது. நோர்மலாக இருக்கு. வாழ்கையில் மறக்க முடியாத நாள். சோ ஹப்பி. இதை உன்களோடு பகிர்ந்து கொல்ல ஆசைப் பட்டேன். மேற் கொன்டு நீன்கள் சொன்னபடி செய்கின்ரேன்.
மேலும் உன்கலது அறிவுரையை எதிர் பார்கிரேன்..

மேலும் சில பதிவுகள்