வீட்டின் அருகில் பாம்பு வராமல் இருக்க - உதவி

தோழிகளே, எனது அம்மா கிராமத்தில் தனியாக வசிக்கிரார்கள். வீடு ஒரு தென்னந்தோப்பின் நடுவில் அமைந்துள்ளது. முடிந்தவரை வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துள்ளார்கள். ஆனாலும் அடிக்கடி வீட்டின் அருகில், படிகட்டுகளில் பாம்பு வந்து விடுகிறது. மிகவும் பயமாகவும், கஷ்டமாகவும் உள்ளது. நாங்கள் எல்லாரும் வெளி இடங்களில் இருப்பதால் அம்மா அவ்வப்போது எங்களிடத்தில் வந்து சில மாதங்கள் கூட தங்குவதால் கோழி எதுவும் வளர்க்க முடியாது. வேறு மருந்து அல்லது ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே... Thank you friends...

தமிழ் மூலிகை மருந்து கடைகளில் கருடன் கிழங்கு என்று ஒன்று கிடைக்கும் பார்பதற்குக் கிட்டத் தட்ட கருணைக் கிழங்கைப் போலிருக்கும் அதை வாங்கி சிறு சிறு துண்டு களாக நறுக்கி வீட்டைச் சுற்றிப் வாயில் ஜன்னல் அருகில் போட்டால் நிச்சயம் பாம்பு வராது பாம்பை கண்ணல் கூட பார்க்க முடியாது. இக்குறிப்பை தருவதற்காகவே உறுப்பினர் ஆனேன்.
இதன் மூலம் தங்கள் பிரச்சனைத் தீர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்
முனைவர் ச. பழநீ
மேலும் பாம்பு பிரச்சனை தீர திருப்பாம்புரம் சென்று வாருங்கள்

Dr.S,Ppalani

Information is wealth

இந்த அரிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கும், அதற்காகவே உறுப்பினர் ஆனதற்கும் நன்றி தோழரே. நிச்சயம் இந்த தகவல் என்னை போன்ற பல தோழிகளுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு சகோதரி, வீட்டருகில் பாம்பு வராமல் இருக்க ஆகாச கருடன் கிழங்கு தமிழ் மூலிகை கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வீட்டு வாயிலில் ஜன்னல் ஓரத்தில் கட்டி வைத்தால் நிச்சயம் பாம்பு வராது. வீட்டை சுற்றியும் போடலாம். சிறு துணிகளிலும் கட்டி வயிலில் தொங்விடலாம்.( கருணை கிழங்கல்ல). பாம்பு தொந்தரவு நீங்க ஒரு முறை திருப்பாம்புரம் சென்று வாருங்கள்.

S.Palani

Information is wealth

SNAKE VARAMAL IRUKA NURSERY GARDENIL PLANT IRUKIRADHU.IDHAI VEETIL VAITHAL SNAKE VARADHU.BECAUSE.ANDHA PLANT AVLO KASAPPU SMELL ADIKUM.

எனது அத்தையை பாம்பு கடிதுவிட்டது ,மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டார் தோழிகலே,அவர்கள் தோப்பிள் இருக்கிறார்கள் ,வீட்டு வைத்திய‌ முரையில் கடித்தவுடன் என்ன‌ முதலுதவி செய்யனும்.உதவுஙக‌ல் தோழிகலே

சிறியாநங்கை மூலிகை செடி வளா்த்தால் பாம்பு அந்த வாசனைக்கு வராது.ஒரு செடி வளா்ந்தாலே அதனைச் சுற்றி செடிகள் நிறைய வளரும்.மேலும் பாம்பு கடிக்கு அதன் இலைகளை மென்று தின்றால் விசம் முறிந்து விடும்

akkulil suttu kopalam adhigama ullathu.udalin utpakuthil katti pol ulladhu. siridhu nal kalithu mele koppalamaga vandhu udaikiradhu.meendum meendum varugiradhu idharku enne seiya vendum.

Enathu vettil pallikal ahthigam ahthai pokka oru vali sollungal....

Erumbhugal
Thavalai
Karapanpuchi
Pambhu
Ellam varuthu evaikalai thadukk vali sollunga plz....

பல்லி பற்றிய இழைகள்
www.arusuvai.com/tamil/node/28648
www.arusuvai.com/tamil/node/18968
www.arusuvai.com/tamil/node/8780
www.arusuvai.com/tamil/node/17614
www.arusuvai.com/tamil/node/10454
www.arusuvai.com/tamil/node/18120
www.arusuvai.com/tamil/node/15501
www.arusuvai.com/tamil/node/29163?page=1

பாம்பு பற்றி
www.arusuvai.com/tamil/node/24182?page=1
எறும்புகளுக்கு
www.arusuvai.com/tamil/node/3316
www.arusuvai.com/tamil/node/3370
www.arusuvai.com/tamil/node/16377

தவளைப் பிரச்சினைக்கு...
www.arusuvai.com/tamil/node/18633

கரப்ஸ்..
www.arusuvai.com/tamil/node/15398
www.arusuvai.com/tamil/node/19862
www.arusuvai.com/tamil/node/15143?page=3
www.arusuvai.com/tamil/node/28111
http://www.arusuvai.com/tamil/node/28568

‍- இமா க்றிஸ்

Dear Friends,

Past two weeks before i saw a snake in my compound Wall at the Night Time , How i Can Prevent from the Snake , and also , what type of plant we have put inside our Home while the Snake is not entering the Home, Because i have a pet in my home, Could u please give your suggestion friends

மேலும் சில பதிவுகள்