chappathi maker details

can u tell me about chappathi maker(electric babsed)..? which brand best for preparing soft chappathi..? i m new for cooking ...pls send me details

எனக்கு தெரிந்தவரை என் வீட்டில் என் அம்மா வாங்கி அது சரிவராமல் திருப்பிக்கொடுத்துவிட்டார்கள்.என் தோழி வாங்கி யூஸ் பண்ண முடியாமல் வச்சி இருக்கிறாங்க. ஒரு வேலை எங்களுக்குதான் தெரியலயான்னு ஒரு சந்தேகம் இருக்கு.நீங்க வாங்கினால் எப்படி யூஸ் பன்னுலாம்னு சொல்லுங்க பா.........................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்