தளிகாவை வாழ்த்துங்கள் :)

300 குறிப்பு கொடுத்து 3 நட்சத்திரங்களை பெற்றிருக்கும் தளிகாவை வாழ்த்த வாங்க :)

இன்னும் பல 100 குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள் தளிகா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் தளிகா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மனமார்ந்த வாழ்த்துக்கள் தளிகா...
சீக்கிரமே 500 குறிப்புகளை எட்ட வேண்டும்....

மனமார்ந்த வாழ்த்துக்கள் தளிகா...

மென்மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்... :)

தளிகா வாழ்த்துக்கள் இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க.
எல்லாமே எளிதான பல குழந்தைகளுக்கானது பலது ஹெல்தியானது இப்படி எல்லாம் கலந்த 300 குறிப்புகள் என்றால் சும்மாவா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தளிகா

இன்னும் பல நட்சத்திரங்களை வாங்கி குவிக்க வாழ்த்துறோமுங்க....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

300 குறிப்புகள் கொடுத்து அசத்திய என் இனிய தோழிக்கு வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்புகள் கொடுத்து நட்சத்திரமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள் தளிகா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒரே ஒரு நிமிஷம் உள்ளுக்குள்ள ரோலர் கோஸ்டர் உருண்டு பிறகு வாழ்த்துங்கள் படிச்சப்போ நின்னிடுச்சு...பிறகு புரிஞ்சுது..நன்றி நன்றி வனி மற்றும் தோழிகளே

வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்