டிரெஸ்சிங் ரூமில் கவனம் தேவை

இப்பொழுது, சிறிய ஜவுளிக்கடை முதல், பெரிய ஜவுளிக் கடைகள் வரை அனைத்திலும் டிரஸ்சிங் ரூம் வைத்துள்ளனர். அங்கு உடை மாற்றும் பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து, 'நெட்' டுக்கு விற்று விடுகின்றனர். அதை தடுக்க, ஒரு அருமையான ஆலோசனை.
டிரயல் ரூமில் உங்களுடய மொபைலில் இருந்து யாருக்காவது கால் செய்யுங்க்கள். கால் செய்ய முடியவில்லை எனில் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். காரணம் பைபர் ஆப்டிக் சிக்னல், மொபைல் போன் சிக்னலை தடுக்கக்கூடியது. அப்படி கால் பண்ணமுடியவில்லை என்றால் உஷார். நீங்கள் நோட்டமிடப் பட்டுள்ளீர்கள். மெதுவாக அவ்விடத்தை விட்டு வெளியேறி விடுவது நல்லது.
எனக்கு வந்த பார்வேர்டு மெயிலில் நான் அறிந்த இந்த விஷயம் மற்ற தொழிகளுக்கும் தெரியப்படுத்த விரும்பியே சொல்கிறேன். தோழிகளே கவனமுடன் இருங்கள்.

இதை நாம் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படசெய்யலாமே........ please forward it

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

இந்த மெசேஜ் வருஷகணக்கா சுத்துது அதனால கள்வர்கள் நாம உஷாராகிட்டோம்னு இதையும் தாண்டி எதாவது கேமரா கண்டுபுடிச்சு வச்சிருப்பாங்க.பெஸ்ட் ட்ரயல் ரூம் பயன்படுத்தாமல் இருப்பது..அப்படியே பயன்படுத்தினாலும் சேலை கட்டி செல்லாமல் சுடி போட்டு உள்ளே முழுமையாக கவர் செய்யும் ஸ்லிப் போட்டு போகலாம்

Super Shamina,

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ட்ரெஸ்சிங் ரூம்ல மட்டும் இல்லங்க நிரயா இடத்துலயும் இருக்கு பப்லிக் டாய்லெட் ரூம்ல. பப்லிக் பாத்ரூம்ல. நாம் தங்கும் சதார்ன ஹோட்டல் ரூம்ல இப்படி நிரயா இருக்கு....பொதுவா ட்ரெஸ்சிங் ரூம்ல நம்ம என்ன தான் கவர் பன்னி ட்ரெஸ் போட்டிருந்தாலும் கன்னாடிக்கும் நமக்கும் மட்டும் தான் தெரியும் உள்ளாடை போட்டிருப்பது ஆனால் கன்னாடிக்கும் பின்னாடி மறைமுக கேமரா வைக்கும் அலவ்வுக்கு டெக்னாலஜி முனேரிவிட்டதாம் நமக்கு பாக்க வெரும் கன்னாடி தான் நாம் முழுவதும் கவர் பன்னி ட்ரெஸ்பன்னிருந்தாலும் ஹய் டெக் கேமராவில் நிர்வானமாய் நிர்பது போல் தெரிய நிரயா வாய்ப்பு இருக்கிரதாம் ....கண்னுக்குள்ளே போடும் க்லாஸ் லயே இது வந்துவிட்டது நிரயா இடங்கலில் தப்பு நடக்க வாய்ப்பிருக்கிரது,

மேலும் சில பதிவுகள்