india tour

hi friends, nanum en husbndum 1.11.2012 india varom,then apdiye ooty en kodaikanal pogalamne oru plan..so pls let me know budget hotels there..apram chennaile designer clutch bag,potli bags ennge kidaikum?

மலைப்ரதேசங்களில் மழையை எப்படின்னு விசாரிச்சு போங்க..அங்கெல்லாம் நின்னு பழக்கப்பட்டவங்களுக்கு சரி சுற்றுலாவுக்கு போறவ்ங்களுக்கு இடியும் மழையும் கண்டால் பயம் வந்துடும் வீட்டுக்குள்ளேயே முடக்கியும் போடும் நிலச்சரிவி அப்படி இப்படின்னு ஆகவும் வாய்ப்புகள் உண்டு..மழை இல்லாத பொழுது போங்க

thanks for ur kind info dear thalika. indiale puyal mazhai varumne solli bayammuduthurannge is it true..?

மேலும் சில பதிவுகள்