உடல் வெப்பமா இருந்தா

உடல் வெப்பமா இருந்தா கர்பம் ஆக எதுவது ப்ராபலமஹ யராது சொலுக

கண்டிப்பா வினோதினி, உடல் சூடாக இருந்தால் கருவுருவது சிரமம் ஆகி விடும். கருவுற்றாலும் கருகளைய வாய்ப்பு உள்ளது. உடல் சூடு தனிய மாதம் ஒரு முறை விளக்கெண்ணை குடிக்க வேண்டும் (ஒரு ஸ்பூன் அளவு). வாரம் ஒரு முறை கரும்துளசி விதையை (திருநீர் பத்தினி (அ) சப்ஜா விதை) ஊரவைத்து லெமன் ஜூஸில் களந்து குடிக்க வேண்டும். தயிர் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.உடல் சூடு உள்ளவர்கள் உடல் சூட்டை தனித்த பின் குழந்தைக்கு முயற்சிப்பது நல்லது.
கரும்துளசி விதை நீரில் போட்டதும் பூசனம் பிடித்தது போல் ஆகும். ஒருநாள் முன்பே ஊரவைக்க வேண்டும்.

ஊற வைத்த சப்ஜா விதையை பாலில் , மோரில் கலந்தும் குடிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்