ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

மக்களே அரட்டையை தொடருங்க....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

என்னப்பா யாரயுமே கானோம்.. எல்லோரும் இங்க வாங்கப்பா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஹாய் ரேவதி எப்படி இருக்கீங்க?எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ய கூடாதா நாங்க பாட்டுக்கு தனியா அங்கே கத்திகிட்டு இருக்கொம்லே :)

SSaifudeen:)

வந்துட்டேன்

நான் நலம்பா.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

லக்ஷ்மி என்னா நம்ம பட்டி நடுவரையே காணோம்?

SSaifudeen:)

சமீஹா நான் அப்படிபட்ட நாத்தனார் இல்லயே. ட்ரெஸ்ஸா எனக்கு பட்டுபுடவை ப்ளூகலர், அப்பறம் 2 சுடிதார். அண்ணாக்கு பேண்ட் 2 சர்ட் 3, பசங்களுக்கு தான் நிறைய 3/4 th, ஜீன்ஸ், பேண்ட் சர்ட், டிசர்ட். ஷர்வானி

நீங்க உங்க பதிவ போடுங்க.. அவங்க பய்ய வந்து தீர்ப்பு சொல்லுவாங்க

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஃப்ரீயா விடுங்க லஷ்மி.......நான் தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன். பட் ரீட் பன்னும் போது எனக்கு கஷ்டமாபோச்சுங்க. அதான் சொன்னேன். மத்தபடி ஒன்னும் இல்லீங்கோ.......

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ஹாய்!என் உமா நார்த்தனர் ரொம்ப நல்லவங்க:)

மொத்தத்தில் எங்க அண்ணா பர்ஸ் காலின்னு சொல்லுங்க:)

எனக்கு ப்ளு கலர் ரொம்ப பிடிக்கும் நான் இந்த தடவை ப்ளு தான் எடுக்கணும்ன்னு இருந்தேன் வழக்கம் போல கடைக்கு போனதும் மனசு ஆட்டம் காண ஆரம்பிச்சிடுச்சிப்பா :)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்