ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

சாரி ரேவதி நீங்க கஷ்ட்டபடும்படி நடந்துகிட்ட... அதை எப்படி டெலெட் பன்னுங்க சொல்லுங்க நா பன்னிர்ர

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஸ்கந்தா வந்துட்டேன்னு சொல்லிட்டு எங்க போயிட்டிங்க?

SSaifudeen:)

சமீஹா ஆமாம் நம்ம manufacturing அப்படிதான் பேசிக்கலி நல்லவப்பா. ம் ம் கொஞ்சம் காலின்னு சொல்லலாம் சமீஹா. ப்ளூ எனக்கு பேவரைட்பா. ஆமாம் நானும் கடைக்கு போனா ரொம்ப குழம்பிடுவேன் அப்பறம் தெளிவாகிடுவேன்

அச்சச்சோ நீங்க ரொம்ப ஃபீலிங்ஸ் பார்ட்டியா இருபீங்க போலியே. அத டெலிட் பண்ண முடியாதுங்கோ. இதுக்கு போய் ஏங்க இப்டி சாரி சாரின்னு சொல்லிடே இருக்கீங்க. விட்டுத் தள்ளுங்கோ......இந்த டாபிக்க விடுங்க.... உங்க நேட்டிவ் எதுங்க?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அச்சச்சோ!
என்னப்பா ஜாலியான அரட்டைன்னு சொல்லிட்டு இப்படி ஒருத்தருக்கொருத்தர் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?நோ டென்சன் பி ஹேப்பி....:)

ஓகே தோழிகளே நான் பீஃப் கபாப் சாப்பிட போறேன் யாருக்காவது வேணுமா ?வர்ரிங்களா?

அப்படி வேணும்ன்னு சொல்லுறவங்க www.beefkabab.com என்ற இணையதள முகவரிக்கு மெசேஜ் அனுப்பவும்:)

ஹை!லட்ச்சுக்கு சிரிப்ப பாருங்கடா:)குட் இப்பத்தான் நன்னா இருக்கு:)

ஒகே பை பிரண்ட்ஸ் நான் போய் கபாபை சும்மா வெட்டு வெட்டுன்னு வெட்ட போறேன் பை...பை...பை...

SSaifudeen:)

ஷமிஹா எப்பிடி இருக்கீங்க? பையா எப்பிடி இருக்கிறார்? பகல்ல வரவே முடியல. ஷாஜியாவும் அfராஸும் நல்ல இருக்காங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

எப்படி இருக்கீங்க?சஜா,அஃப்ராஸ்லாம் எப்படி இருக்காங்க?முடிஞ்சா இப்போ ஸ்கைப்ள வர்றீங்களா?பேசலாம்.......

SSaifudeen:)

அல்ஹம்துலில்லாஹ் நான் நல்லா இருக்கிறேன்....பையாக்கு என்ன குறைச்சல் அவங்க சூப்பரா இருக்காங்கப்பா...

SSaifudeen:)

இதோ வந்துட்டேன். நித்யா எப்போ வருவாங்க? பையா தூங்கியாச்சா? அம்மா, அக்கா, அண்ணீ எல்லோரும் நலமா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஐ சேம் பின்ச் நாம் ரெண்டு பேரும் ஒரே கலர் ஹே. RMKV யா அங்க இருந்து எடுத்துட்டு வந்து விக்குறாங்களாப்பா. குட்டிம்மாக்கு தான் இன்னும் பாக்கியா ஓகே ஓகே. பலகாரம் என்ன அத பத்தி சொல்லலையே

மேலும் சில பதிவுகள்