ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

திருநெல்வேலி..உங்கலுக்கு

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஆமாப்பா குட்டிமாக்கு மட்டும்தா பாக்கி.. சொல்லுரதுக்கு பெருசா ஒன்னும் இல்ல.. ஏன்னா எனக்கு பலகாரம் சுடவே தெரியாது.. சுசியம்,ஆமைவடை,உலுந்தவடை,குலாப்ஜாமூன் இந்த மாதிரி சின்ன சின்ன அயிட்டங்கல் மட்டும்தா பன்னுவ..இது தா தெரியும்...மத்ததுலா ஆர்டர் பன்னிதா வாங்கிட்டு வருவ...அதுனால தா சொல்லல...நீங்க சொல்லுங்க உங்கலோட அனுபவத்த

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஹெய் லெட்சு அன்ட் உமா தீபாவலி கலக்கட்டுது பொல எனக்கு சுசியம் எனக்கு ரொம்ப புடிக்கும்

எனக்கும் ஒன்னும் தெரியாது லெஷ்மி முறுக்கு, உருண்டை, இவ்வளவு தான்பா. அன்னக்கி செய்றது வடை, சுழியன், குலாப்ஜாமூன் இதுலாம் செய்வேன்பா. குட்டிம்மாக்கும் ப்ளூ பாவாடை எடுத்துடுங்க அண்ணாக்கும் ப்ளூ ஷர்ட் இருந்தா போட சொல்லுங்க பேமிலியே ப்ளூ கலரா சூப்பரா இருக்கும் இந்த தீபாவளி எப்படி நம்ம ஐடியா. கேவளமா இருந்தா திட்ட கூடாது மனசுகுள்ளயே திட்டிக்கோங்க லெஷ்மி

ஆமா சுகா எங்கலுக்கு கல கட்டுதுனா அப்போ உங்கலுக்கு?? சரி சுசியம் சாப்ட மும்பை வந்துருங்க.. உங்க அனுபவத்தயும் சொல்லுங்கப்பா....

சரி உமா நீங்க சொல்லிட்டீங்கலா கன்டிப்பா எடுத்துருத குட்டிமாக்கு புலு.. அவங்கலுக்கும் புலு..சூப்பர் உங்க ஐடியா..கேவலமாலா இல்லப்பா அதுனால திட்டலா மாட்ட

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

என்ன இன்னைக்கு நம்ம கார்த்திய இன்னும் கானோம்.... சீக்கரமா வாங்க கார்த்தி

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

வந்துட்டேன் பா லக்ஷ்மி ... diwali குஷி ல இருக்கீங்க போல ... சுகா , உமா அக்கா இருக்கீங்களா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹெய் கார்த்தி என்ன தூங்கிட்டியா

ஹாய் சுகா & கார்த்தி

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

எங்க போய்ட்ட கார்த்தி நீ காலையில இருந்து வரவே இல்ல. பிஸியா இருக்கியா?
ஆமால் பா பர்சேஸ் பலகாரம்லாம் பத்தி பேசிகிட்டு இருக்கோம்

லெஷ்மி ஐடியா கேவலமாலாம் இல்லைல அப்பாடா.

சுகா நீங்களும் காலையில வந்துட்டு ஓடிட்டீங்க எங்க போனீங்க

மேலும் சில பதிவுகள்