ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

கார்த்தி, இந்து, ரூபி, உமா, நிகி, ஷமீலா, ஷமீஹா, ஷமீனா, ஷாதிகா, பானு, லக்ஷ்மி, சுகன், இன்னும் யார் பெயரை குறிப்பிடலயோ எல்லா தோழிகளும் வாங்க பா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் நித்யா எப்படி இருக்கிங்க?ஹர்சி என்ன பன்னுரா?புது மொபைல் வாங்கிட்டீங்க போல அதுவும் தமிழ் பாண்ட்டோடயா கலக்குங்க.

ஹாய் சுகா நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க? ஸ்ரீ வில்லிபுத்தூர் போய்ட்டு வந்தாச்சா? எனக்கு பால் கோவா இல்லையா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க.. நானும் வரலாமா அரட்டைக்கு..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ஷாதிகா நாங்க நலம் மா. நீங்க எப்படி இருக்கீங்க? ஹர்ஷி தூங்குறா. ஆமா பா புது மொபைல் வித் தமிழ் ஃபாண்ட் வாங்கி குடுத்துட்டாங்க உங்க அண்ணா என் தொல்லை தாங்க முடியாம.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தீபாவளிக்கு ரெடி ஆகியாச்சா?என்ன dress எடுத்தீங்க?

வாங்க வாங்க எல்லாரும் புது இழைக்கு வாங்க...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்