ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

கொஞ்சம் வேலை இருந்துச்சா அது தான் வரலப்பா

யாரெல்லாம் இருக்கிங்க வாங்க தோழிஸ்

God bless us.

எல்லாம் என்ன பண்ணுறீங்க?? யாரெல்லாம் இருக்கீங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹாய் கார்த்தி வாங்க காலை வணக்கம் ஏன் நேத்து எங்க போய்ட்டீங்க மேடம்

நேத்து காலை ல இங்க பவர் கட்... அப்புறம் நான் வந்தப்ப யாரும் இல்ல அக்கா... அப்புறம் என்னையை தூங்க வச்சுட்டு அப்புறம் நீங்க எல்லாம் வந்துருக்கீங்க .. ஹா ஹா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அப்படியா கார்த்தி சரி சரி என்னமா ஊருக்கு எப்போ கிளம்பறீங்க.

ஊருக்கு 8 th early morning train அக்கா... இங்க இருந்து மும்பை.. மும்பை ல இருந்து மதுரை கா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அங்க எப்போ கார்த்தி போய் சேருவீங்க, ட்ரெஸ்லாம் எடுத்தாச்சா? சாப்பிட்டீங்களா நித்திகிட்ட பேசுனீங்களா

அங்க 9th night அக்கா .. டிரஸ் இன்னைக்கு ஈவினிங் கொஞ்சம் எடுக்கணும் .. நாளைக்கு கொஞ்சம் எடுக்கணும் அக்கா ... சாப்பிட்டேன் அக்கா .. நித்தி அதுக்கு அப்புறம் பேசவே இல்லை அக்கா .. நீங்க சாப்பிட்டீங்களா? நீங்களும் diwali கு ஊருக்கு போறேனு சொன்ன மாதிரி ஞாபகம்... அப்படியா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

காலை வணக்கம்..இருக்கீங்களா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்