ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

காலை வணக்கம் .. வீக் எண்ட் நல்ல படியா போச்சா?? அபூர்வா ஆக்டிவ் பேபி ஆயிட்டாளா ?? cold போச்சா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சரி கார்த்தி போய்ட்டு வாங்க சூப்பர் ட்ரேஸ் எல்லாம் எடுத்துட்டு போங்க. ஆமாம் கார்த்தி தீபாவளி அன்னக்கே ஊருக்கு போறோம்பா.

இந்து எப்படி இருக்கீங்க, பாப்பாக்கு உடம்பு இப்போ பரவாயில்லயா. கோல்ட் குறைஞ்சுதா

நேத்தே அவுட்டிங் பிளான் பண்ணியாச்சு... நிறைய வாங்க வேண்டியிருக்கு... அதை விட அதை கொண்டு போயி சேர்க்கிறதுக்குள்ள போதும் போதும் னு ஆயிரும்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அபூர்வாக்கு இன்னும் ஃபுல்லா சரி ஆகல.50% தான் சரி ஆகி இருக்கு.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்னுமா சரி ஆகலை .. எங்க ? விளையாடுறாளா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஆமாப்பா இன்னும் சரி ஆகலை. இப்போ தான் தூங்கி எந்திரிச்சி இருக்கா. இனி தான் சாப்பாடு குடுக்கனும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நானும் வந்துட்ட...

இந்து பாப்பாக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்குமே பாவம்..

கார்த்தி 9 தேதி ஊரா ஒரே ஜாலி தா உங்கலுக்கு..

உமா நீங்கலும் ஊரா.. எல்லாரும் ஊரா.. நா மட்டும்தா இருப்பேனா..

இந்துக்க என்ன ப்லன் தெரியல

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

சரி பா... என்ன ஊருக்கு பர்சேஸ் முழுசா முடிந்ததா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எப்படி இருக்கீங்க. மது குட்டி என்ன பண்றாங்க?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

90% முடிஞ்சது. இன்னிக்கி ஈவ்னிங் போயி கொஞ்சம் வாங்கணும். அப்புறம் சாக்லேட்ஸ்ன் டேட்ஸ் மட்டும் வாங்கணும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்