ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

ஜாலி னு மொத்தமா சொல்ல முடியாது.. கொஞ்சம் ஜாலி தான்... சரி நீங்க தமிழ்நாடு போயி எவ்வளோ நாள் ஆகுது? relative, ஃபிரண்ட்ஸ் யார் வீட்டுக்காவது போவீங்களா ?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அப்படியா.. இன்னைக்கு ஈவினிங் நாங்களும் பர்சேஸ் கு தான் பா போறோம்.. வாங்களேன் ஒண்ணா போகலாம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நல்லா இருக்க.. மதுவும் நல்லா இருக்கா... தீபாவளிலா எப்படி போய்ட்டு இருக்கு...நீங்க எப்படி இருக்கிங்க

அபூர்வா குட்டிய டாக்ட்டர்ட்ட கூட்டிட்டு போனிங்கலா.. நம்மலாலே தாங்க முடியாது.. குழந்தை பாவம்...

இந்து சமீலா நடத்துர பட்டில எதாவது பதிவு போடுங்கப்பா... யாருமே பதிவு போடாம பட்டியே முங்கி போச்சு..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

மது அப்பா கூட வந்ததுலே இருந்து நா ஊரு பக்கமே போனது இல்ல.. நா யாரு வீட்டுக்குமே போகமாட்ட..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

கஷ்டமா இருக்கும் ல ... சாரி லக்ஷ்மி... but நீங்க 3 பேரும் நல்லா என்ஜாய் பண்ணுங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஆமாப்பா கஷ்ட்டம்மா தா இருக்கு என்னபன்றது.. இதுக்கு சாரி லா எதுக்கு சொல்ரீங்கப்பா.. சரிப்பா நாங்க நல்லா பன்ட்ரோ.

நீங்கலும் தீபாவளிய நல்லா கொண்டாடிட்டு சந்தோஷமா வாங்கப்பா..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

வாங்க கார்த்திகா 6 மணிக்கு கரெக்ட்டா எங்க வீட்டுக்கு வந்துடுங்க சேர்ந்து கிளம்பலாம் சரியா....

லட்சுமி நான் ஊருக்கு கிளம்ப பேக்கிங் ஒரு பக்கம், வீட்ட காலி பண்ண சாமானெல்லாம் ஒதுக்குறது ஒரு பக்கம், பாப்பாக்கு வேற உடம்பு சரி இல்ல அது ஒரு பக்கம் இப்படி போயிக்கிட்டு இருக்குப்பா பிசியா அதனால என்னால எதுவுமே யோசிக்க முடியலபா பட்டிக்கி அதான் பதிவு போடல.

நீங்க 2 பேரும் பேசிட்டு இருங்க நான் பாப்பாக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹெய் ஆல் அனைவருக்கும் வனக்கம்
அதுனால என்ன லெட்சு எங்க வீட்டுக்கு வாங்க குடும்பத்தொட ஓ.கெவா

ஹலோ ஃப்ரன்ட்ஸ் எல்லோரும் எப்படி இருக்கிங்க?சவுக்கியம் தானே?

SSaifudeen:)

எல்லொரும் ஊருக்கு பொரத பத்தி பெசிகிடு இருகிங்கல

மேலும் சில பதிவுகள்