ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

என்ன சாப்பாடு இன்னைக்கு

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நம்ம நித்யா உங்க எல்லோரையும் விசாரித்ததா சொல்ல சொன்னாங்க....ரொம்ப மிஸ் பன்னுராங்கலாம்.

லட்ச்சு நீங்க ரொம்ப ஃபீல் பண்ணுனதா சொன்னேன்.உங்களையும் மது குட்டியையும் ரொம்ப கேட்டதா சொன்னாங்க.

ஓகே பை தோழீஸ் உங்களோடவேல்லாம் பேசலாம்ன்னு ஆசையா வந்தேன் பட் உங்க அண்ணா வந்துட்டாங்க:-)

SSaifudeen:)

எலுமிச்சை சாதம் உருளைக்கிழங்கு மதியம் ஊருக்கு பொரென் காலைல வந்த உடனே எல்லொருக்கும் சேலரி போட்டுட்டென் அதுனால மதியம் 2 மனிக்கு கிலம்பிருவென் ungka vitula

பாவம்ப்பா இந்து நீங்க.. பக்கத்துல இருந்தா நானாவது வந்து ஹெல்ப் பன்னி தருவ..எல்லாமே ஒத்தேல பன்னனும்... பாப்பாவ சமாளிக்கரதே ஒரு பெரிய வேளை ஏன்னா உடம்பு சரியா இருந்தா கூட அவங்க பாட்டுக்கு விளையாடிட்டு இருப்பாங்க.. உடம்பு சரி இல்லன்னா ரொம்ப அழுதுகிட்டே இருப்பாங்க.. அனுபவத்துல சொல்லுர...

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஓ... இங்க பயறு குழம்பு அக்கா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஊருக்கு பொரென் என்ன வெனும் உனக்கு

சரி சுகா நா கன்டிப்பா வாரே... காரகுழம்பு சாதம்.. நீங்க எழுமிச்சை சாதமா சூப்பர்.. ரென்டு மனிக்கே வீட்டுக்கு போய்ருவீங்கலா.. ஏதுவும் முக்கியமான வேளை இருக்காப்பா..தப்பா எடுத்துக்காதீங்க..

ஹாய் சமீகா எப்படி இருக்கீங்க... நித்தி & ஹர்ஷி குட்டி எப்படி இருக்காங்கலா.. எப்போ வருவாங்கன்னு சொன்னாங்கலா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

இதுல என்ன தப்பு இருக்கு நான் எங்க அம்மா வீட்டுக்கு பொரென் பா அவுங்கலுக்கு ட்ரெஸ் எடுது கொடுத்து பாத்துவிட்டு வர தான்

என்ன வாங்கி தருவிங்க? குச்சி மிட்டாய் னு சொல்ல கூடாது ??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சரி சரி..அப்போ அண்ணா வரலையா.. சன்டே அங்க இருந்துட்டு மன்டே தா வருவீங்கலா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

மேலும் சில பதிவுகள்