ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

எதை மறந்தாலும் பால் கோவா வை மறந்துராதிங்க அக்கா .. பை... happy & safe journey

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

கன்டிப்பா இந்திரா உங்கலுகு 1 கிலொ எங்க அபூர்வாக்கு கடைய எலுதி கொடுக்க சொல்லிருவொம்

நீங்கலும் போய்ட்டீங்கலா??? என்ன இன்னைக்கு உமா வ கானோ

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

குட்டி வேலை .. போய்ட்டு வந்துட்டேன்.. உமா அக்கா காலைல வந்தாங்க.. அப்புறம் காணாம போயிட்டாங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வந்துடீங்கலா ஒகே.. கார்த்தி பட்டி ல பதிவு போடுங்கப்பா.. எனக்கு போடனும்னு ஆசையா தா இருக்கு ஆன நா ஏதாவது எமோஷ்னலா பேசிருவேனோன்னு பயம்மா இருக்கு..

எதுவும் முக்கியமான வேளைல இருப்பாங்க போல..சாயங்காலம் வருவாங்கலா இருக்கும்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

போடுறேன் லக்ஷ்மி .. கொஞ்சம் நேரம் கழித்து ... மூளை இப்போ வேலை செய்யலை ...

தப்பா எடுத்துக்காதீங்க லக்ஷ்மி ... பொதுவா இந்த மாதிரி பட்டி லே யோ, வேற ஏதாவது டாபிக் கோ கருத்து போடும் போது ரொம்ப பெர்சனல் லா எடுத்துக்காதீங்க .. அப்போ எதிர் அணி சொல்றதை பாத்தா பதில் போடும் போது ஓவர் எமோஷனல் ல வார்த்தை வரும்... பொதுவான கருத்தா மட்டும் பாருங்க... தப்பா சொல்லிருந்தா சாரி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சாரிப்பா கொஞ்சம் வேலை அதான் சொல்லாம போயிட்டேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வேலை எல்லா முடிந்ததா?? ஓவர் பிசி தான்.. கையிலே ஆளை பிடிக்க முடியலை

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சரி கார்த்தி நா இனும பர்சுனலா யெடுத்துக்கல... ரொம்ப நன்றி நீங்க சொன்னதுக்கு.. சாரி லா சொல்லாதீங்கப்பா... என் நல்லதுக்குத்தானே சொல்லுரீங்க..சாப்டீங்கலா??

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

முடிஞ்சதுபா. இன்னிக்கி என்ன சமையல்? இன்னிக்கி என்னென்னெ பர்சேஸ் பண்ண போறீங்க?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்