ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

சாப்டீங்கலா.. அபூர்வா குட்டி என்ன பன்ட்ரா..இன்னும் என்ன வேளைலா பாக்கி இருக்கு..எல்லா முடுச்சுட்டீங்கலா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

அபூர்வா விளையாடிட்டு இருக்கா. இன்னும் முடியல எல்லாம் அப்படி அப்படியே இருக்கு. கிளம்புற வரைக்கும் வேலை இருந்துட்டே தான் இருக்கும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

குட் லக்ஷ்மி ... அப்படி தான் இருக்கணும்... சாப்பிட்டேன் பா... நீங்க ?

இந்திரா இன்னைக்கு பாசி பயறு புளி குழம்பு... இன்னைக்கு hubby , brother in law, sister in law, என் அக்கா பிள்ளைங்களுக்கு டிரஸ் வாங்க போறோம் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

புது புது ரெசிப்பியா செய்றீங்க கலக்குங்க. அப்போ சாரீஸ் எல்லாம் நாளைக்கி எடுக்கணுமா?உங்களுக்கு என்ன சுடியா சாரியா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

புது ரெசிப்பி எல்லாம் இல்லை இந்திரா ... அம்மா எப்பவும் செய்வாங்க...

ஆமா நாளைக்கு sarees .. எனக்கு saree ஏதாச்சும் பிடிச்சு இருந்தா saree எடுப்பேன்.. இல்லைனா chudi பா.. நேத்து அவங்க வீட்டுல இருந்து கால் பண்ணுணங்க... அவங்க அத்தை 2 பேருக்கும் saree எடுத்துட்டு வர சொல்றாங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஓகே ஓகே எடுத்துட்டு போங்க. அவங்க போன் பண்ணி சொல்லலனா தான் ஆச்சரியம்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

saree வாங்க போறோம் ற விஷயத்தை எப்படி தான் மோப்பம் பிடிச்சாங்களோ!! அவங்க அத்தைகளுக்கு எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு செய்வங்களோ!! அவங்க எல்லாம் பதிலுக்கு ஒண்ணும் செய்ய மாட்டாங்க பா ...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எல்லார் வீட்டுலயும் இப்படித்தான். என்ன பண்ண ஒன்னும் செய்ய முடியாது இப்படி பொழம்ப மட்டும் தான் முடியும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹா ஹா .. என்ன பண்ணி தொலைக்க ?? வாங்கிட்டு போகணும்... அவங்க சித்தி அதுக்கு மேல ஓவரா பண்ணிக்கிறாங்க.. இங்க இருந்து அவங்களுக்கு saree வேணாமாம்... நியாயமா அவங்களுக்கு தான் வாங்கிட்டு போகணும்... சரி ரொம்ப சந்தோஷம் னு சொல்லிட்டேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இங்க இருந்து தான வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. ஊருக்கு போங்க பெருசா கேப்பாங்க. அப்புறம் அந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்