hair coloring

நான் ஹென்னா -க்கு பதில் hair coloring use பண்ணலாம்னு இருக்கேன். garnier,loreal-nu prodects நிறைய இருக்கு. இதுல எது best-nu சொல்லுங்கப்பா.

எது பெஸ்ட் என்பதை விட எது உங்களுக்கு ஒத்துக் கொள்கிறது என்பது முக்கியம். இவைகளில் கலந்துள்ள இரசாயனப் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

தலைப்பை hair coloring என்று மாற்றினால் அதிகம் பதில் கிடைக்கும். அனுபவம் உள்ள சகோதரிகள் தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள். எதுவானாலும் நீங்களும் சென்சிடிவ் டெஸ்ட் செய்து பார்த்தே பயன்படுத்துங்கள்.

‍- இமா க்றிஸ்

thanks imma

vazhga valamudan

மேலும் சில பதிவுகள்