தோழிகளே அனைவரும் வருக வருக சமைத்து அசத்தலாம் பகுதி - 6 இன்று முதல் துவங்குகிறது.
இம்முறை நாம் அசத்த போகும் குறிப்புக்கள்:
http://www.arusuvai.com/tamil/expert/21280 - ஹர்ஷா - 34
http://www.arusuvai.com/tamil/expert/24238 - மஞ்சுளா அரசு - 49
http://www.arusuvai.com/tamil/expert/1564 - குமாரி - 50
தீபாவளி சிறப்பு குறிப்புகள்:
http://www.arusuvai.com/tamil/node/18768 - அதிரசம்
http://www.arusuvai.com/tamil/node/21929 - முறுக்கு
http://www.arusuvai.com/tamil/node/20839 - செக்கலு
http://www.arusuvai.com/tamil/node/20096 - எள் தட்டைமுறுக்கு
http://www.arusuvai.com/tamil/node/16920 - ரிப்பன் பக்கோடா
http://www.arusuvai.com/tamil/node/22372 - தேங்காய் லட்டு
http://www.arusuvai.com/tamil/node/20734 - பாம்பே அல்வா
http://www.arusuvai.com/tamil/node/19757 - ரவா லட்டு
http://www.arusuvai.com/tamil/node/18706 - சோமாசா
http://www.arusuvai.com/tamil/node/17960 - பாதுஷா
http://www.arusuvai.com/tamil/node/17110 - மைசூர் பாகு
மேலே கொடுக்கபட்டுள்ள குறிப்புகளிள் இரண்டிற்க்கு மேல் குறிப்பு பக்கங்கள் உள்ளது அதில் பகுதி - 5 இல் முதல் இரண்டு பக்கங்களை எடுத்து கொண்டோம் அதனால் இம் முறை அடுத்து பக்கங்களான 3,4 இல் உள்ள குறிப்புகளுடன் தீபாவளி சிறப்பு குறிப்புகளையும் சேர்த்து சமைத்து அசத்துவோம் :)
கேள்விகள் இருந்தாள் கேட்டலாம் :)
இன்று முதல் (நவம்பர் 5) துவங்கி நவம்பர் 11 வரை சமைக்கும் குறிப்புகளுடன் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு விரும்பினாலும் சமைக்கலாம். அதிகமாக சமைத்து அசத்தும் தோழிகளுக்கே வெற்றி மாலை :)
விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
நம்ம கணக்குபிள்ள ஸ்கந்தாவும் தயாரா இருக்காங்க உங்களுக்கு கணக்கு வழங்க அவங்களையும் உற்ச்சாக படுத்தி சமைத்து அசத்த வாங்க....
-|||||||||||--- சர வெடியுடன் துவங்குவோம் :)
சமைத்து அசத்தலாம்
தோழிகளே நான் தயார். நீங்க சமைத்து அசத்த தயாரா.....
சமைத்து அசத்தலாம்
லலிதா&ஸ்கந்தா சமைத்து அசத்தலாம் பகுதி-6 வெற்றியடைய வாழ்த்துகள்.............ஸ்கந்தா என்னுடைய கணக்கே நோட் பண்ணிக்குங்க..........
ஹர்ஷா:தேங்காய்பால் சாதம்(1)
குமாரி:கோழி குழம்பு,சிக்கன் 65(2 )
மஞ்சுளா:வாழைப்பழ மில்க் ஷேக், கும்பகோணம் பில்டர் காபி(2 )
மொத்தம்:5
ரூபி, தோழீஸ்
ரூபி உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முதல் பதிவுடன் வந்து அசத்திடீங்க... :) இன்னும் நிறைய சமைத்து அசத்த வாழ்த்துக்கள்..
தோழீஸ் வாங்க ரூபிக்கு நல்ல போட்டி குடுங்க... :) நம்ம கணக்குபிள்ளைக்கு நிறைய வேலையும் சேர்த்து குடுங்கபா... ;)
அன்புடன்,
லலிதா
லலி, ஸ்கந்தா
ஆகா... ரயிலு சூப்பரா போகுதே :) தீபாவளிக்கு சிறப்பு குறிப்புகளா?? கலக்குங்க. இப்படிலாம் புதுசு புதுசா யோசிச்சு அசத்துறீங்க. வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கணக்கு
ரூபி (5): தேங்காய்பால் சாதம், கோழி குழம்பு, சிக்கன் 65, வாழைப்பழ மில்க் ஷேக், கும்பகோணம் பில்டர் காபி.
அப்பாடி... ஒரு வழியா
அப்பாடி... ஒரு வழியா இன்னைக்கு வந்திட்டேன்... :)
போன வாரம் முழுதும் பயங்கர பிஸி. ஆக, சமைத்த குறிப்புகளை எல்லாம் இன்னைக்காவது சொல்லிட்டுப் போயிடனும்னு ஓடோடி வந்தேன்!
ஹர்ஷா: ஃப்ரெஞ்சு டோஸ்ட், சிம்பிள் மீல்மேக்கர் வறுவல், ஈசி தக்காளி சாதம் , அஸ்பேரகஸ் பொரியல்
மஞ்சுளா அரசு: அரிசி பருப்பு சாதம், கத்தரிக்காய் துவட்டல், தக்காளி ப்ரெட் டோஸ்ட், ரவா லாடு
குமாரி: முட்டை ஆம்லெட், வெண்டைக்காய் பொரியல்
எல்லாமும் அருமையான சுவை. தனித்தனியான பின்னூட்டங்கள் இனிதான் கொடுக்க வேண்டும், நிதானமாக.
இது ச.அ.பகுதிக்கான அவசரப்பதிவு! நன்றி!
நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
ச.அ-3- ப-6
கணக்கு இதுவரை:
====================================================================================
சுஸ்ரீ (10): ஃப்ரெஞ்சு டோஸ்ட், சிம்பிள் மீல்மேக்கர் வறுவல், ஈசி தக்காளி சாதம், அஸ்பேரகஸ் பொரியல், அரிசி பருப்பு சாதம், கத்தரிக்காய் துவட்டல், தக்காளி ப்ரெட் டோஸ்ட், ரவா லாடு, முட்டை ஆம்லெட், வெண்டைக்காய் பொரியல்
====================================================================================
ரூபி (5): தேங்காய்பால் சாதம், கோழி குழம்பு, சிக்கன் 65, வாழைப்பழ மில்க் ஷேக், கும்பகோணம் பில்டர் காபி
====================================================================================
வாழ்த்துக்கள்
சுஸ்ரீ, ரூபி முதல்ல என்ன மன்னிச்சுசு... நான் இந்த பகுதிக்கு பதிவு போட்டாசுனு நினச்சேன்.. அனா இல்ல.. சரி.. இப்பயாவது ... போடுவோமுனு நினச்சேன்.. தோழிஸ்..
சமைத்து அசத்தலாம் 6 பகுதிக்கு தங்கள் ஆதரவை தந்து இந்த பகுதிய கீழ விழாம தூக்கி பிடிச்சு வெற்றியும் பெற்ற நம்ம தோழிகள் சுஸ்ரீ மற்றும் ரூபி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களு...
உங்கள் ஆதரவை தொடருங்கள்... :)
அன்புடன்,
லலிதா
லலிதா
லலிதா,
நான் பகுதி 5ல் சரியா வரலை (உடல்நிலை சரியில்லாத காரணத்தால்...) அடுத்த பகுதிக்கு வரதா, உங்ககிட்ட வாக்கு கொடுத்திருந்தேன்! :)
அதான், பகுதி 6-ல் நம்ம பங்களிப்பை பார்த்திங்களா, இல்லையான்னு தெரிஞ்சிக்கதான் அங்கே கேட்டேன். நீங்கவேற மன்னிச்சுன்னு எல்லாம் சொல்லாதிங்க... நத்திங் டு வொரி! பீ ஹேப்பி! :) நன்றி!!
அன்புடன்
சுஸ்ரீ