கலந்துரையாடலை தொடருங்க இங்க...

வாங்க தோழிகளே வந்து இங்க தொடருங்கள் உங்கள் கலந்துரையாடலை. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம் ஆங்கிலம் தமிங்கிலம் கூடவே கூடாது

எல்லாரும் இங்க வாங்க புது இழைக்கு...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வேலை எல்லாம் முடிந்ததா?? ஹர்ஷி தூங்குறாளா??

சுகா காணாம போய்ட்டீங்க???

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

உமா பரவாயில்ல பா நீங்க உடம்ப கவனிச்சுக்கோங்க சரியான பிறகு தெம்பா வாங்க நாங்க எல்லாரும் எங்கயும் போகமாட்டோம் உங்களுக்கு சீக்கிரம் சரியாகனும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன் உமா. பத்திரமா இருங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கார்த்தி வேலை முடிஞ்சது பா. ஹர்ஷி தூங்கலபா. முழிச்சுதான் இருக்கா. உங்க அண்ணாக்கு மீட்டிங் சோ இப்பதான் கெளம்பினாங்க. அதான் உடனே வந்துட்டேன். உங்கள 20 நாள் ரொம்ப மிஸ் பண்ண போறோம் கார்த்தி நாங்க எல்லாரும். உமா சொன்னமாதிரி எதையும் பெருசா எடுத்து மனச குழப்பிக்காம சந்தோஷமா போய்ட்டு வாங்க சரியா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சந்தோஷமா தான் பா போறேன்... நானும் உங்க எல்லாரையும் மிஸ் பண்றேன் பா ... சீக்கிரம் வந்துருவேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

nithya saptacha? Today enna special unga house la?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சாப்டாச்சா?

நித்தி ஹர்சிக்கு எப்டி இருக்கு சரியாயிடுச்சாபா?
கார்த்தி ஊருக்கு கிளம்பியாச்சா, பத்ரமா போய்ட்டு வாங்க நாங்க எல்லாரும் ரொம்ப மிஸ் பண்ணுவோம்பா சீக்கிரமா வந்துடுங்க
சம்னாஸ் சாரிபா நேற்று உங்ககிட்ட சரியா பேச முடியல

கார்த்தி சந்தோஷமா போற மாதிரி வரும்போதும் சந்தோஷமாகவே வாங்க. குருமா குழம்புனா வெஜ் Or Non வெஜ்ஜா பா? ஷம்னாஸ் இன்னைக்கு எங்க ஹவுஸ்ல சிக்கன் குழம்பு பா. சாப்பிட வாங்க. கௌரி என்னப்பா இன்னைக்கு இவ்ளோ லேட்? நாங்க சாப்பிட்டாச்சு நீங்க?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் கெள்ரி, நித்யா,ஷம்னாஸ் எல்லோரும் சாப்பிட்டாச்சா?

மேலும் சில பதிவுகள்