இரும்பு சத்துள்ள உணவு

1 வயது குழந்தைக்கு இரும்பு சத்து குறைவாக உள்ளது.Dr. கொடுத்த Syrub கொடுத்தாலோ இல்லை Dates கொடுத்தாலோ வாந்தி எடுக்கிறான்.உதவுங்கள் தோழிகளே

இந்த கேள்விக்கு பதில் சொல்ல சரியான ஆள் நான் தான்னு நினைக்கிறேன் ;) ஹிஹிஹீ. இதே பிரெச்சனை என் மகனுக்கும் உண்டு. கடலை மிட்டாய் கொடுங்க. வெல்லம் கொடுங்க. கீரை மசியல் செய்து உணவு கொடுங்க. நெல்லிக்காய் கொடுங்க. சில குழந்தைகளுக்கு இப்படி அயன் சப்லிமண்ட்ஸ் ஒத்துக்காது. வேறு வழி இல்லை, அதை விட்டுட்டு உணவில் தான் கூட்டியாகணும். பயப்படாதீங்க... சரி ஆயிடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேரிட்சை பழம் (DATES)kudungaa.

sathu mavu kanjee, ragi,egg yolk,spinach, liver, kidney beans,chick peas,pumpkin,ceareals, raisins,chicken, fish like halibut and salmon

நன்றி தோழிகளே ...

வெல்லம் அப்படியே கொடுக்கலாமா?இவனுக்கு இப்ப தான் pa பல்லு முளைத்துள்ளது.மற்ற உணவு பொருட்கள் இன்னும் கொடுக்கவில்லை.எல்லாம் அரைத்து தான் கொடுக்கிறேன்.எப்படி பழக்குவதுனு கொஞ்சம் சொல்லுங்க pa plz....

மேலும் சில பதிவுகள்