தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புத்தோழிகளே தீபாவளி வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்!

எனதருமை அன்புத்தோழிகளே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வளமோடுவாழ வாழ்த்துகிறேன்.
அட்மின் சகோதரருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தோழிகள் சார்பாக மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்............................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

தோழிகள் அனைவருக்கும் திபாவளி நல்வாழ்த்துக்கள்.பாதுகாப்பா கொண்டாடுங்க.

அன்பு அட்மின் அண்ணா & குடும்பத்தினர்க்கும், அறுசுவை தோழிகளுக்கும், தோழர்களுக்கும் உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் என் உளம்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நான் அறுசுவைக்கு வந்தபின் வரும் முதல் தீபாவளி அதனால் இது அறுசுவையில் புதிதாக இணைந்த தோழிகளுக்கு தலை தீபாவளி:) பட்டாசுபுகையை தவிர்ப்போம் பூமியை காப்போம்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என் அன்பு தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அறுசுவையின் அன்பு நெஞ்சக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... :)

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

தோழிகள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

தோழிகள் அனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்......
பட்டாச பதறாம சிதறாம ஜாக்கிரதையா பத்த வெயுங்கள் தோழிகளே. உங்கள் குழந்தைகளையும் ஜாக்கிரதையாக பட்டாசு போட சொல்லுங்கள்......

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

மேலும் சில பதிவுகள்