நித்திலாவை வாழ்த்தலாம் வாங்க...

இன்று பிறந்தநாள் காணும் நம் அறுசுவை தோழி கதாசிரியை, கவிதாயினி நித்திலாவை வாழ்த்த வாங்க தோழிகளே...

அன்புத்தோழி நித்திலா உங்களுக்கு என் மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் வளமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

many mora happy birthday

நித்திலா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்தாங்க மலர்ச்செண்டுகள பிடிங்க.... :)

அன்புடன்,
லலிதா

Wish you a Happy Birthday to You

By
Pooja

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்திலா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நித்திலா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

தோழி நித்திலா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ....

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நித்திலா

ovvoru nodiyaiyum rasithu val

ஹாய் நித்தி டியர்.. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்டா.. வாழ்வில் சகல சௌப்பாக்கியங்களையும் மனம்போல் மனவாளனையும் பெற்று நீடோடி வாழ வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்