வார்த்தை விளையாட்டு

கொடுக்கப்பட்ட சொல்லுக்கு தொடர்புடைய சொற்களை
கண்டுபிடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு(பேருந்து:இருக்கை,ஓட்டுனர்.....)
விடைகளை தமிழில் பதிவிடவும்.

தோழிகளின் பதில்கள் வரவேற்க்கப் படுகிறது.
யார் முதலில் பதிவு செய்கிறார் என்று பார்க்கலாம்.கொடுக்கப்பட்ட தலைப்பு: திபாவளி

பட்டாசு, புத்தாடை, பலகாரம், எண்ணெய்க்குளியல். அடுத்த வார்த்தை- பள்ளிக்கூடம்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மாணவன், மாணவி , ஆசிரியர், புத்தகம், கரும்பலகை
அடுத்த வார்த்தை - திருமணம்

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மணமகன்,மணமகள்,உறவினர்கள்,சாப்பாடு,மண்டபம்,நாதஸ்வரம்,தாலி
அடுத்து :பூங்கா

குழந்தைகள், ராட்டினம், பூச்செடிகள்
அடுத்த வார்த்தை : திருவிழா

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

தேர்,ராட்டினம்,கடைகள்,யானை,பூக்கள்,சாமி,விளக்கு.

அடுத்த வார்த்தை:தொலைக்காட்சி

தொலைக்காட்சி ,திரைப்படம் ,நாடகங்கள் ,மின்சாரம் ,கேபிள்,செய்திகள்
அடுத்த வார்த்தை :புகைப்படம்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

கேமரா, சிரிப்பு, காட்சிகள்
அடுத்த வார்த்தை : சங்கீதம்

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ஸ்வரங்கள் ,பாடல்,இனிமை ,இசை,குரல்
அடுத்த வார்த்தை :ரூபாய்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோழிகளே ஒரு வார்த்தை கொடுத்து அதற்க்கு இணையான வார்த்தைகள் கண்டுபிடிப்பதற்கு பதிலாக மூன்று வார்த்தைகள் கொடுத்து அதற்க்கு இணையான ஒரு வார்த்தையை கண்டுபிடிப்போம் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்