உரையாடலை தொடர இங்க வாங்க...

தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆனதும் இங்க வந்திடுங்க. பதிவுகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். ஆங்கிலம் தமிங்கிலத்திற்கு அனுமதி இல்லை.:) யாரெல்லாம் ரூல்ஸ் போடுறா பாருன்னு நீங்க நெனைக்கிறது கேக்குது எனக்கு;)

இங்க வந்து தொடருங்க தோழீஸ். லக்ஷ்மி அச்சச்சோ என்னப்பா என்னென்னமோ எல்லாம் நடந்திருக்கு? ஏன் இப்படி ஆச்சு திடீர்னு? ஏற்கனவே எப்பவாவது இப்படி ஆகி இருக்கா? வெள்ளையணுக்கள் குறைவா இருக்குன்னா நோய்எதிர்ப்பு சக்தி இருக்காதுன்னு சொல்வாங்க. அப்பறம் என்ன ட்ரீட்மென்ட் குடுத்தாங்கபா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷமீலா இந்த டைம்ல தண்ணீர் எவ்வளவுக்கெவ்வளவு குடிக்கிறீங்களோ அவ்வளவுக்கும் நல்லது குழந்தைக்கு. தண்ணீர் குடிக்க குடிக்க குழந்தையோட உடல் உறுப்புகள் நல்லா வளரும்னு சொல்வாங்க பா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நோய் யெதிர்ப்பு சக்தி இல்லன்னுதா சொன்னாங்கப்பா.. 12 பாட்டல் குலுக்கோஸ் ஏத்துனாங்கப்பா.. நிரைய மாத்திரை மருந்துல்லா கொடுத்துருக்காங்க.. பப்பாளி,ஆப்பிள் தா நிரைய சாப்ட சொன்னாங்க. டெய்லி ஊசி போட கூப்ட்ருக்காங்க ஒரு மாசத்துக்கு..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

கை கால் முகத்துலலா ஒரே தடுப்பு தடுப்பா இருக்கு இதுக்கு ஏதாவது கை மருந்து இருக்கா.. உங்க அண்ணாவுக்கு ரொம்ப இருக்கு.. ரொம்ப அரிப்பு எடுக்கு அவங்கலுக்கு பாக்கவே பாவமா இருக்கு. ஹாஸ்பிட்டல் போங்கன்னு சொன்னா.. நா போகமாட்டன்னு சொல்லிட்டாங்க.. எது வந்தலும் ஹாஸ்பிட்டலே போக மாட்டாங்க.அவங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் அது. அதுனால தா கேக்குர.. தெரிஞ்ஞா சொல்லுங்க

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

சாரி தோழீஸ் கடமை என்னை வா வான்னு அழைக்கிறது. வேறென்ன கடமை என் மகள் எழுந்துட்டாங்க. நான் போய்ட்டு பிறகு வரேன் பை

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சரி நித்தி , என் ஹஸ்ஸும் அதான் பா சொல்றாங்க...அவசரபடாம யோசிச்சு சொல்லுன்னு...
எனக்கு நிறைய டவுட் வருது....இனிமெ உங்கள எல்லாம் தான் கேக்க தொல்லை பண்ணுவேன் :)
லக்ஷ்மி உடம்புக்கு என்ன ஆச்சு பா?

என்ன பொருத்த வரைக்கும் நீங்க வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுக்குரது தா நல்லதுன்னு தோனுது.. ரொம்ப டென்ஷன் எடுக்காதீங்க.. நித்தி சொன்ன மாதிரி நல்லா தண்ணீர் குடிங்க..

உடம்புல வெள்ளை அனுக்கள் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்காம் பா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஷமீலா....அஸ்ஸலாமு அலைக்கும் சந்தோஷமான செய்தி சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள். நல்ல சத்துள்ள உணவா சாப்பிடுங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க.மனச happy ya வைச்சுக்கோங்க.மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்..........

லட்சுமி.......என்ன திடீர்னு இப்படி சொல்லுரீங்க இப்ப பரவாயில்லையா? டாக்டர் என்ன சொல்லுராங்க. உடம்ப கவனமா பார்த்துக்கோங்க....

நித்யா ......எப்படி இருக்கிங்க?ஹர்ஷி அண்ணா எப்படி இருக்காங்க? இனைக்கு என் ஹஸ்க்கு லீவு அதனால அரட்டைக்கு வரது கொஞ்சம் கஷ்ட்டம் தான். நாளைக்கு பார்க்கலாம்.....பை..பை.....

மேலும் சில பதிவுகள்