1 1/2 வயது குழந்தைக்கு motion problem

எனது 1.6 வயது மகள் ரொம்ப tight ஆ motion போறா. motion போகும்போது ரொம்ப கஷ்டபடுறா. பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. டாக்டர் ட காட்டி lactulose syrup வாங்கி குடுத்தாச்சு. நெறைய தண்ணி குடிக்குறா. கீரை & நெறைய fibre உள்ள உணவுகள் எல்லாம் குடுத்தாலும் கொஞ்ச நாள் ஒழுங்கா போற மாறி இருந்துச்சு. இப்ப திருப்பி அதே problem. என்ன பண்றது நு தெரியல. சில பேர் வளர வளர தானா சரி ஆயிடும் னு சொல்றாங்க. அது சரியா?

உங்க குழந்தை அதிகமா பால் குடிக்கிறாளா ? அப்படியென்றால் அதுவும் மலச் சிக்கலுக்கு ஒரு காரணம் . சில குழந்தைகள் தாகமாக இருந்தால் தண்ணீருக்குப் பதில் பால் தான் குடிப்பார்கள் , உணவிற்க்கு இடையே தண்ணீர் குடிப்பதை பழக்கப் படுத்துங்கள் , தினமும் உணவில் காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் ,மலச்சிக்கல் பிறச்சனை உள்ளவர்கள் Fibre உள்ள உணவுகள் உண்பதை(Regular) பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் , Lctulose சிரப்பை நிறுத்தினால் மீண்டும் மலச்சிக்கல் உண்டாகும் ,ஆகவே ஒரே நாளில் நிறுத்துவதற்க்குப் பதில் கொஞ்ச கொஞ்சமாக அளவைக் (dosage)குறைத்து அதன் பின் தான் நிறுத்த வேண்டும் , மலச்சிக்கல் தொடர்ந்து கொண்டே இருந்தால் மீண்டும் மருத்துவரை அணுகுவது நல்லது.

உலர்ந்த திராட்சையை இரவில் நீரில் ஊற வைத்து மறு நாள் காலையில் அதை கையால் மசித்து அந்த தண்ணீரோடு குழந்தைக்கு குடிக்க கொடுங்கள் ,பலன் கிடைக்கும்.

ரஞ்சினி என் மகளுக்கும் ஒன்றரை வயதுதான். ஒரு 3 மாதம் முன்பு அவளுக்கும் இதே பிரச்சனை. ஒருமுறை ரத்தமே வந்துவிட்டது. பிறகு நாங்கள் டாக்டரிடம் அழைத்து சென்றோம். மலம் டைட்டா போய் மலவாயில் ரணம் ஆகி வலிப்பதால், குழந்தை மலம்கழிக்காமல் அடக்கி அடக்கி வைத்துக்கொள்ளும். மறுபடியும் கஷ்டபட்டு போகும்போது இன்னும் ரணமாகும். அதற்கு ரணம் ஆற மருந்தும், மலம் இளகி போக வைக்க சிரப்பும் எழுதி குடுத்தாங்க. இப்போ என் மகள் டெய்லி கரெக்டா போய் விடுகிறாள். நீங்களும் டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

HAI FRIEND

MY DAUGHTER HAD A SAME PROBLEM BEFORE 1 YR.MOTION PORAPPO ROOMBAVE KASTA PADUVA.BANANA KODUNGA PA.DOCTOR KITTA POEI SYRUP VANKI KODUTHOM.ANTHA TEST ENTHA TEST NU ETHAYUM VIDALA.BUT FINAL AH DOCTOR SOLLITARU ETHU SARIYA POGUM NU.EPPO AVA OK AEITA PA.NOW SHE IS 4 YRS OLD

ennoda kuzhandhaikum same prlm so milk kurachukalamnu iruken,neenga last ah sonna dry friut thanniya kuduthu parkuren thnx for ur tips...

மேலும் சில பதிவுகள்