pls information about cyclogest 400 mg

hi 2 all.i got married since 3 years.still no baby.taking treatment.doctor told 2 take cyclogest 400mg.pls anyone tell me how to use and when i use?before or after intercourse?i am in so much confusion.i am very fear 2 use that.pls clarify my doubt.pls also make dua for me.yenakku yyarukitta sollanu theriyala,athuthaan ungalidam solgirean.intha maatham insha allah good news irukkanumnu dua seiyungal pls.thaimaikkaaga naan romba yeangugirean,yaaridathil solli ala nu theriyala.manasu romba kashdamaaga irukku.vaarthaiyaala solla mudiyala.pls pls reply me pls

கவலைப்படாதீங்க தஸ்னீம் உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் கண்டிப்பா தருவான்.நம்புவோம்.

cyclogest 400mg என்பது vagina வழியா யூஸ் பண்ணுறது.intercourseku முன்னாடி தான் யூஸ் பண்ணுங்க .
அப்பத்தான் நாம் தூங்கும் போது ஒரு ஆறு மணிநேரமாவது நம் உடம்பில் இருக்கும்.அதை யூஸ் பண்ண முன்னாடியே பாத் ரூமுக்கெல்லாம் போய்ட்டு vaginaவை நல்லா வாஸ் பண்ணிட்டு அல்லாஹ் மேல் நம்பிக்கை வைத்து யூஸ் பண்ணுங்க.
நிச்சயம் இந்த முறை உங்களுக்கு நல்ல செய்தி தான்.ஆமீன்...

SSaifudeen:)

unga doubt ah doctor ta ketu clear panikonga ..insha allah u will get baby soon...this month.....dont worry..am also waiting for baby..dua me....

அல்ஹம்து சூராவை காலை எழுந்தவுடனும் இரவு படுக்க போகும்போதும் முடிந்த எண்ணிக்கை மனம் உருகி ஓதவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். ஊர் பெயர் சொல்ல வேண்டாம். பகுதி தெரிவித்தால் அந்த பகுதியில் உள்ள நல்ல அக்குபங்க்சர் மருத்துவர் பெயர் சொல்ல இயலும்.

ellorum inbutrirukka ninaipadhuve allaamal verondrariyen paraparame

அன்பு சகோதரி.
தாங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பதால் கீழ கண்ட துவாவினை மனம் இறங்கி தினம் ஓதவும்.

Rabbi thazarni farthan va antha hairul variseena rabbi hab li mina saliheena vahfilhu min sharri ma kalibna lahuma sabith vaj alhu hathiyan mahdhiyan la howla vala kuvatha illa billahil aliyyul aleem.

தாங்கள் இந்த துவா குறித்து மார்க்கத்தில் ஈடுபாடு உடைய பெரியவர்களிடம் கேட்டு சரியான உச்சரிப்புடன் தொழவும்.
அன்பு.

ellorum inbutrirukka ninaipadhuve allaamal verondrariyen paraparame

விஜயலஷ்மி தீபாவளி வாழ்த்துக்கள் எங்க துவா எல்லாம் சொல்லி அசத்துறீங்க ரொம்ப நன்றிப்பா

மாஷா அல்லாஹ்!எப்படி!எனக்கு உண்மையில் வியப்பா இருக்கு ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க!
ஒரு முஸ்லீமா இருந்துகிட்டு நாங்க கூட சொல்லி கொடுக்கலை ஆனால் நீங்க....
நான்...

///ரப்பி ஹப்லி மிள்ளதுன்க துர்ரியத்தன் தையிபதன் இன்னக்க சமீஹுள் துஆ////

என்ற துஆ ஓதுவேன்...

///லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலீயுள் அலீம் /// என்ற துஆவையும் அடிக்கடி ஓதுவேன்.

ஓஓ!சாரி...சாரி...அப்படியே அசந்து போயி உங்களை பற்றி கூட விசாரிக்காமல் விட்டுட்டேன்.

நீங்க எப்படி இருக்கீங்க?உங்களை பற்றி எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்....

SSaifudeen:)

பெயர் விஜயலெஷ்மி...இஸ்லாமிய துஆக்கள் அருமையாக சொல்லுகிறீர்கள் மாஷாஅல்லாஹ் ஆனால் பாலினம் ஆண் என்றல்லவா இருக்கு கொஞ்சம் முரண்பாடா இருக்கே

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அஸ்ஸலாமு அலைக்கும் தஸ்னீம் கவலைபடாதீர்கள் அல்லாஹ் கொடுக்க நினைத்தால் எப்படியும் கொடுத்தே அருள்வான் பொறுமையைக்கொண்டும் தொழுகையை கொண்டும் அவனிடமே உதவி தேடுங்கள் எல்லாம் நன்மைக்கே நம்பிக்கையுடன் இருங்கள்..!

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நான் பிறப்பால் இந்துவாக இருக்கலாம். ஆனால் நான் மனிதன் அவ்வளவுதான். என் மனதில் சாதி மதம் எதுவும் இல்லை. எதில் எல்லாம் நல்லவை இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்கிறேன். நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அல் ஹம்து சூராவை ஒதிவருகிறேன். எனக்கு பல சிக்கல்கள் சங்கடங்கள் வந்திருக்கின்றன அனால் நான் அலட்டிக்கொண்டதில்லை. அந்த நேரம் சிறிது கஷ்டமாககூட இருக்கும். ஆனால் முடிவில் எந்த பாதிப்பும் இருக்காது. நான் தெரிவித்த துவா என் நண்பரின் மகள் எனக்கு தெரிவித்ததுதான். நிச்சயம் பலன் தரும்.

ellorum inbutrirukka ninaipadhuve allaamal verondrariyen paraparame

நான் ஆண்தான் அதில் சந்தேஹம் வேண்டாம். இது என் நண்பிக்கான பதிவு. அவர் பெயரால் அவரது கருத்தால் பதிவிடப்படுகிறது. நன்மைகளை செய்வதில் சொல்வதில் கேட்பதில் ஏற்றுகொள்வதில் பின்பற்றுவதில் தவறு ஏதும் இல்லைதானே
வாழ்த்துக்கள்

ellorum inbutrirukka ninaipadhuve allaamal verondrariyen paraparame

மேலும் சில பதிவுகள்