IUI

Dear Friends, IUI செஇது எத்தனை நாட்கலின் பின் Pragnency Test பன்னனும்?

ovalation ஆகி 16 நாள்ல check பண்ணி பார்த்தா result தெரிந்துரும் .

12.11.12 அன்ரு செய்தது. 27.11.12 அன்ரு check பண்ணினால் ok தாணே? என்னோடை நண்பி ஒருத்தி சொன்னா IUI செய்து 6ம் நால் check பண்ணலாம்னா. எது சரி 6 or 16? Pls Tell me

ஓவலேசன் ஆகி 15 நாள் ஆனா தான் தெரியும்னு டாக்டர் சொன்னாங்க.உங்க டாக்டர் எவ்வளவு நாள் கழித்து பண்ண check சொன்னாங்க.6 நாள்ல தெரியுமா என்னனு தெரியல.

மேலும் சில பதிவுகள்