அதிரடி சரவெடி அரட்டைக்கு வாங்க...

தோழிகளே தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் இந்த இழை துவக்கம். எல்லாரும் தித்திக்கும் அரட்டைக்கு வாங்க. அதிரடியா அட்டகாசமா பேசலாம் வாங்க. ஷமீஹாவும் கண்டிப்பாக தமிழில்தான் ரைம்ஸ் சொல்லனும்;)

அதிரடியா அரட்டை அடிக்க இங்க வாங்க எல்லாரும்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai nithya mamiyar veetla diwali ku enna special lam panni irkaanga

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹைய்!நித்யா இருக்கீங்களா? விடிஞ்சா தீபாவளி. ம்ம்ம்... ஜாலி தான்

அஸ்ஸலாமு அழைக்கும் சாம்னாஸ் எப்படி இருக்கீங்க??

SSaifudeen:)

wa alaikumussalam..nan nalla irkaen alhamdulillah..neenga epdi irkeenga shameeha?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அல்ஹம்துலில்லாஹ் நானும் நல்லா இருக்கேன் சாம்.சாப்ட்டீங்களா?என்னா சாப்பாடு?

SSaifudeen:)

நித்யா எப்படா இந்த இழை முடியும் புது இழை தொடங்கி ஷமீஹாவை ஓட்டலாம்ன்னு காத்துகிட்டு இருந்த மாதிரில இருக்கு:)
ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்...:)

SSaifudeen:)

நித்யா ஷமிஹாகிட்ட கேட்டு ஸ்கைப் ஒப்பன் பன்னுங்க உங்ககூட பேச ஆசையாயிருக்கு ஷமிஹாகிட்ட நீங்கல்லாம் பேசலன்னு குறை சொன்னேன் அப்ப ஷமிஹா நல்லமுறையில் சொல்லிச்சி என் மகள் வயசுல இருந்தாலும் ந்ல்ல மனசு அதுக்கு அதுட்ட பேசுனதுல மனசு லேசாயிருக்கு

உங்க வாயால இப்படி சொல்லி நான் கேட்பது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நிஷாக்கா....நான் உங்களோடவேல்லாம் பேசுறதை எனக்கு கிடைத்த பாக்கியமா நினைக்கிறேன்:)பெமினாவோட சேர்த்து நாங்க எல்லோரும் உங்க பொண்ணு மாதிரி தான் நிஷாக்கா:)

SSaifudeen:)

shameha saptom ma..idiyappa briyani ma..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

nithya thooniteengala?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்