வினிகரை பற்றிய 1 சந்தேகம்?????

எனக்கு 1 சந்தேகம்,எனக்கு உடம்பில் அதாவது முதுகு கழுத்து பின்புறம் தொடை பகுதிகளில் கருப்பு கருப்பு திட்டுகள் உள்ளது,இதற்கு சிவப்பு வெங்காயத்துடன்,வினிகர் கலந்து தேய்த்தால் சரியாகும் என்று கேள்விபட்டேன்,இது உண்மையா?அப்படி உபயோகிக்கலாம் என்றால் வினிகரை எந்த அளவில் உபயோகிக்கலாம்,எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்?? வாரத்தில் எத்தனை நாட்கள் உபயோகிக்க வேண்டும்,கூறமுடியுமா?
.

Anybody reply me

friends help me

என்னப்பா யாரும் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க?ஒருத்தருக்கு கூட தெரியாதா?

உருளைக்கிழங்குடன் கடலை மாவு சேர்த்து அரைத்துப் பேக் போட்டால் கருப்பு திட்டு போகும் என்பது எனக்கு தெரியும். உருளைக்கு Bleaching effect உண்டு. வினிகர் உதவுமான்னு தெரியாதே.

Jayanthi

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹாய் அக்கா
உருளைக்கிழங்கை வேக வைத்து அரைக்க வேண்டுமா அல்லது அப்படியே அரைக்க வேண்டுமா?

பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி ஜெய்

மேலும் சில பதிவுகள்