விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

ஷமீஹா மேல சொல்லி இருக்கிறது நிச்சயமா உங்களை இல்லப்பா;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷமிஹா நம்பறேன் நித்யா ஷமிஹா ஷம்னாஷ் ரூபி முத்துலேகா வேரு யாரையும் விட்டுருந்தா கோவிக்காதிங்க எல்லோரும் சாப்பிட்டிங்களா

உமா தீபாவளி எப்படி போச்சு உங்களுக்கு காரைக்காலா பசங்க என்ன பன்றாங்க சாப்பிட்டாச்சா என்ன குழம்பு

நித்யா மேல.... அல்ல அல்ல அல்ல என்பதை பார்த்ததும் ஒரு டவுட்டு வந்தது

///ஷமீஹா மேல சொல்லி இருக்கிறது நிச்சயமா உங்களை இல்லப்பா;) ///

பட் இதை பார்த்ததும் குறிப்பா என்னை சொல்லலைன்னு நம்மம்ம்ம்புறேன்ன்ன்ன் நித்தி....:)

SSaifudeen:)

ஆமாம் எங்க அண்ணாஅக்கு என்ன குறைச்சல் நீங்க இருக்கும்போது அவங்கள பாத்துக்க மாட்டீங்களா சூப்பரா தான் இருப்பாங்க. சரிதான நான் சொல்றது. ஆமாம் நித்டி மாமியாருக்கு பிடிச்ச மருமகள்பா அதான் ரொம்ப பாசம் நித்திக்கு ஆமாம் எனக்கு காரைக்கால் இப்போ இருப்பது, பசங்க நல்மா இருக்காங்க இன்னக்கி சாம்பார் வாழைக்காய் வறுவல் ரசம்

தோழிகளே எல்லாரும் நலமா, சாப்டாச்சா தீபாவளி எப்டி போச்சு?

ஷமிஹா வலி பரவால்லயா,என்னாச்சு எங்க வீட்டு பலகாரம் சாப்டதோட மகிமையா
ரூபி காது வலி எப்டி இருக்கு டாக்டர்கிட்ட போனிங்களா

நித்தி நலமா தீபாவளி மாமியார் வீட்ல சூப்பரா கொண்டாடுனிங்களா எப்ப ரிட்டர்ன் ஹர்சி குட்டி நலமா

என்னப்பா யாருமே இல்லயா என்னோடு பேச
யாராவது இருந்தா வாங்கபா

உமா நானும் காரைக்கலில்தான் இருந்தேன் என் மகள் 4வருஷம் நிர்மலாரானியில்தான் படிச்சா நான் mmg nagar இருந்தேன் உங்களுக்கு ஊரே காரையா நான் அடிக்கடி அங்கு வருவேன் காரைக்கால்ல தெரியாத இடமேயில்லை

மேலும் சில பதிவுகள்