விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

ஹாய்

என்னப்பா யாராவது இருகிர்களா

சத்யா சொல்லுங்க தீபாவளி நல்லப்படியா முடிஞ்சிதா உங்கள பத்தி நான் தெரிஞ்சிக்கலாமா என்ன ஊர் உங்களுக்கு

கௌரி நான் நல்லா இருக்கிறேன்.நீங்க எப்படி இருக்கீங்க?தீபாவளி எப்படி போனது.

guest எல்லாம் வந்துட்டு நல்ல படியா போய்ட்டாங்களா?சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டதுக்கே எனக்கு வயிற்று வலில விட்டுடிச்சே பாவம் சாப்பிட்ட அந்த நல்ல உள்ளங்களெல்லாம் என்ன பண்ணுதோ தெரியலை:) மறந்துகிறந்து போய் அவங்களுக்கு போனுகீனு போட்டுறாதீங்க அவ்ளோ தான் உங்க கதி:)உங்க நல்லதுக்கு தானப்பா சொல்லுறேன்ன்ன்ன்:)

SSaifudeen:)

ஷமிஹா அந்த விஷயத்துல நான் தப்பிச்சிட்டேன்ல நேற்று எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டு போயாச்சு என் சமையல அனுபவிக்க அவங்கலுக்கு குடுத்துவக்கல போங்க
ஆமாம் சமிஹா நல்ல வேல நீங்க சாப்டல சாப்டுருந்தா உங்க கதி அய்யய்யோ இனி யாரையும் சாப்ட கூப்ட மாட்டேன்பா பாவம் என் ஹஸ் எப்படி தான் இந்த கொடுமைய தாங்குராரோ தெரியல

யாரெல்லாம் இருக்கீங்க?.....

கெளரி.......தீபாவளி எப்படி போச்சு நல்ல enjoy பண்ணுனீங்களா?

ம்.... சாதிகா நல்லா போச்சுப்பா எஞ்சாய் பண்ணுணோம் உங்களுக்கு சனிகிழமை லீவுவருதா

ஸ்கந்தா சாதிகா இருவரும் அரட்டைக்கு வாங்கபா ரொம்ப நேரமா தேடுரேன் யாருமே சிக்கவே இல்ல

தோழிகள் எல்லாரும் எப்படி இருக்கீங்க
கௌரி: இதோ வந்துட்டேன். தீபாவளி நல்லபடியா முடிஞ்சுதா? உடம்புக்கு என்ன பா?
ஷமீஹா: உங்க உடம்புக்கு என்ன பா?
சாதிகா: எப்படி இருக்கீங்க
நிஷா: உங்களை எப்படி கூப்பிடுவது, வயதில் மூத்தவர்.... எப்படி இருக்கீங்க. உங்க பேத்தி எப்படி இருகாங்க
சத்யா: இப்போ தான் உங்களை வரவேற்கிறேன். புது வரவு வாங்க. உங்களை பற்றி சொல்லுங்க

கெளரி இப்ப உடம்பு பரவாயில்லையா? வேலைலாம் அதிகமா செய்யாதீங்க....

மேலும் சில பதிவுகள்