விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

lalitha naan pondicherry il irukkiren. skantha kitta summa naan vilaiyaattukku kettenpa.
samnas naan nalamaai irukkiren. samnas ungalai patri sollungalen.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

enaku native kayal patnam..na house wife..oru payyan irukaar name abdur rahman..neenga oru hint kudunga ungala patri ...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

கோழி 15 நிமிடத்துல வெந்துடுமுனு கேல்வி பட்டிருக்கேன் ஆனா 15 விசில்ல வேகுமுனு இப்பதான் தெரியுது.... :D ஹிஹிஹி... கடைசியா அதியும் உங்க வீட்டுல சாப்ட்டாங்க பாருங்க... அங்க நிக்குறிங்க... ;) அவங்க மன தைரியத்த பாராட்டுனம்.. அடுத்த முறை இந்த குறிப்ப நாம ஏன் சமைத்து அசத்தலாமுல போட கூடாது.. என்ன சொல்லுரிங்க... ;) இந்த மாதிறி யாராலையும் கோழி குழம்பு செய்ய முடியாது ஸ்கந்த... உங்களால மட்டும்தான் அது சாத்தியம்.. ;) சம சிரிப்பு போங்க..

அன்புடன்,
லலிதா

சம்னாஸ் உங்களுடைய பதிவ தமிழில் போடுங்க... அரட்டைக்கு அதான் அழகு...

அன்புடன்,
லலிதா

hai lalitha madam..epdi irkeenga?sorry madam na mobile la tan arusuvai use panraen..so en mobile la tamil font illanga adhan english la type panraen..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்