விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

ஸ்கந்தா நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க எங்க இருக்கீங்க? நான் ரொம்ப நாளா நீங்க வந்தா கேட்க்கனும்னு நினைத்தேன்

ஸ்கந்தா வாங்கபா நலம் நீங்க நலமா உங்களுக்கு எந்த ஊரு இப்ப எங்க இருக்கிங்க சாரிபா முன்னாடி சொல்லிருப்பிங்கனு நினக்கிரேன் மறந்துட்டேன் அதான் கேட்டேன்
சாதிகா இன்றுதான் ரொம்ப டயர்ட் இருக்கு வேலைலாம் செய்யல ஆனா white discharge colour change ahi varuthu அதான் பயமா இருக்குபா

சாதிகா நானும் நலம். நான் வெளிநாட்டில் இருக்கேன். புத்தாண்டு கொண்டாட்டம், என்ன செய்ய போறீங்க

ஸ்கந்தா தீபாவளி நல்லா முடிஞ்சு உடம்புக்கு ஒன்னும் இல்லபா ப்ரீயட் தள்ளி போயிருக்கு அவ்லோதான் நீங்க தீபாவளி கொண்டாடுவிங்களா உங்க முழுபெயர் என்ன

கௌரி என்ன ஆச்சி உங்களுக்கு, உடம்புக்கு என்ன. நாள் தல்லி போய் இருக்கா.

முழு பெயர் ஸ்கந்தா தான். தீபாவளி கொண்டாமல. நல்லா போச்சி. நான் வெளிநாட்டில் இருக்கேன் பா. எத்தனை நாள் தல்லிருக்கு. வீட்டுல டெஸ்ட் பணிங்கள

என்ன கலர்ல வருது டாக்டர்ட போனீங்களா??இந்த மாதம் தான் இப்படி இருக்கா?.உங்களுக்கு regular period தான.

ஸ்கந்தா வெளி நாடுனு சொல்லுரீங்க ஆனா கடைசி வரை எந்த நாடுனு சொல்லவே மாட்டீங்கிறீங்க....

சும்மா தான், நீங்களே கண்டுபுடிங்க

லைட் ப்ரவுன் கலர் கலந்து வருதுபா டாக்டர் நாளைக்கு டெஸ்ட் பண்ண சொல்லிருக்காங்க எனக்கு பிசிஓடி இருக்குபா 2 மாதம் முன்னாடி இப்படிதான் இருந்து டெஸ்ட்ல நெகட்ட்டிவ்னுதான் வந்தது அப்ரமாதான் டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிச்சோம்

மேலும் சில பதிவுகள்