வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

skanda
ஸ்கந்தா இதென்ன கொடுமை நாங்க என்ன மந்திரவாதியா மை போட்டு கண்டுபிடிக்க சும்மா சொல்லுங்க நாங்க வரமாட்டோம் பயப்படாம சொல்லுங்க
hai friend
hai arusuvaiku na pudhusu my name is nasreen basha yarellam irukkinga
ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்
gowri
கவலைப்படாதீங்க எல்லாம் நல்ல செய்தியா தான் இருக்கும்.சில பேருக்கு அப்படி தான் பிரவுன் கலர்ல வரும்....ஒரு 10 நாள் கழித்து test பண்ணுங்க......
கௌரி
தீபாவளி வேலை அதிகமா பார்த்திங்களா. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு டெஸ்ட் பண்ணிட்டு, நல்ல செய்தி சொல்லுங்க.
skanda
ஸ்கந்தா உங்களுகு மேரேஜ் ஆகி இரண்டு வருடம் ஆகிரது குழந்தை இல்லை கரெக்டாபா (பயப்டாதிங்க மந்திரத்துல கண்டுபிடிக்கல)
நீங்க எப்பவோ சொன்ன ஞாபகம் அப்பவும் இப்படிதான் நீங்க வெளிநாடுதான் சொன்னிங்க ஊர்பேரு சொல்லல விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம்பா
shadika, skantha. gowri
shadika, skantha, gowri ellorum eppidi irukkinga? gowri kavalai padadeenga ellam nalladave nadakkum.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
நஷ்ரீன்
வாங்க நஷ்ரீன், தமிழில் பதிவு இட வேண்டும். கிழே தமிழ் எழுத்துதவி இருக்கு, அதை பயன் படுத்துங்க. அப்பறம் உங்களை பத்தி சொல்லுங்க
nasrin
வாங்க நஸ்ரின் அறுசுவைக்கு உங்களை அன்போடு வரவேற்கிர்றோம்
ஷமீனா
வாங்க, எப்படி இருக்கீங்க. எப்போ தமிழல பதிவு போடா போறீங்க
புத்தாண்டு எப்படி வரவேற்க போறீங்க
nasreen
hai baby, ellorukkum oru news solren. nasreen en annan manaivi. from kallakurichi.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா