விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

//ஸ்கந்தா உங்களுகு மேரேஜ் ஆகி இரண்டு வருடம் ஆகிரது குழந்தை இல்லை கரெக்டாபா// சரிதான்

ஷாமினா எப்டி இருக்கிங்க நன்றி உங்கள் ஆறுதலுக்கு உங்களை பற்றி சொல்லுங்க(விரும்பினால்)
நஸ்ரின் உங்களை பற்றியும் சொல்லுங்க(விருப்பமிருந்தால்)

வாங்க நஸ்ரின் நல்ல இருக்கீங்களா?உங்கள பற்றி சொல்லுங்க......

அப்படியா. ரொம்ப சந்தோஷம்

en kanavar 20th varugiraar. piragu tamil padhivu than. aduvarai kobikka vendaam.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

hai

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

சமீனா அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல இருக்கீங்களா?

நீங்க புதுவை தானா, உங்க பசங்க எப்படி இருகாங்க. கரெக்டா சொல்லறேன

gowri enna ennai maranduteengala? naan pondicherry ippo ninaivu vandada?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அச்சோ சாரிமா நான் நஸ்ரினுக்கு போடுறதா நினச்சு உங்க பதிவுல போட்டுடென் ரியலி சாரி அம்மா வீட்ல இருப்பதாக கேள்விபட்டேன் நலமா பசங்க எப்டி இருக்காங்க

மேலும் சில பதிவுகள்