விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

skantha unga memory romba piramadam. va alaikkum salaam shadika. byya eppidi irukkiraar?
nasreen msg type pannunga.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அப்போ நஷ்ரீன் உங்க அண்ணியா. உங்க அண்ணியா பத்தி நீங்களே சொல்லுங்க

அல்ஹம்த்துலில்லாஹ் நானும் அவங்களும் நல்ல இருக்கோம்.....

ஓ அப்படியா நஷ்ரீன் உங்க மதினியா (எங்க ஊருபக்கம் அப்டிதான் சொல்லுவோம்)
அண்ணா வர்ராங்களா ஷாமினா சந்தோசம் அப்ப இனி உங்கள கைல பிடிக்ரது கஷ்டம்தான்

gowri sorry ellam edukkuma? enna aachu nas?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

en anni pirandadu nellikuppam. maamiyar veedu kallakurichi. oru pen kuzhandai 4 vayadil ulladu. annan hotel vaithullar.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சாதிகா சாமினா இருவரும் எனக்காக ப்ரே பணணுங்கபா இப்ப எனக்கு ப்ரேயர் டைம் சோ நான் கிளம்புரேன் இனி சன்டேதான் வருவேன் அவ்ருக்கு 3 டேஸ் லீவு சோ வரமுடிந்தால் வர்ரேன் பார்க்கலாம் பை பை தோழிஸ்

அல்லாஹ் இதை உங்களுக்கு குழந்தையா ஆக்கி தருவானாக ஆமின்.....

naiia irukkean neenga yeppadi irukkinga yeanaku oru daughter name riyanas fathima lkg padikkiral

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

நஸ்ரின் நானும் நலம். நீங்களும் சமீனாவும் சொன்னாங்க.உங்க பொண்னு என்ன பன்னுறா?

மேலும் சில பதிவுகள்