விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

தீபாவளி ரொம்ப நல்லா கொண்டாடினோம். நான் சென்னை ல இருக்கேன் திருமணம் ஆகி 11month ஆகுது. உங்களை பற்றி.......

hai matchi

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

hai nithya yeppadi irukkinga iam nasreen

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

na irukkean nasreen

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

நஸ்ரின் தயவு செய்து தமிழில் பதிவிடுங்கள். ஷமீனா லேப்டாப் பழுதால் அவங்களுக்கு மட்டும் எக்ஸப்ஷன் பா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai nithya epdi irkeenga?..en mobile la tamil option illa pa..enaku exception kidayadha indha ilayil?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய்

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

ஹாய் நித்யா

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

ம்ம்ம்... அதுதான் நம்ம நஸ்ரின். சொன்னதும் கற்பூரம் மாதிரி பிடிச்சுகிட்டீங்க. அழகா இருக்கு தமிழ்ப்பதிவு. இப்படியே தொடருங்க நஸ்ரின். ஷம்னாஸ் எனக்கு என்ன சொல்லன்னே தெரியல பா. ஏன்னா உங்க சூழ்நிலை எனக்கு தெரியாது. இப்ப நான் என்ன செய்யனும்? தோழிகள் சொல்லுங்க. எனக்கு ஆட்சேபணை இல்லை ஷம்னாஸ்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

na chumma tan pa question kaetaen na tamilngalathlyae message panraen pa...apram harshi epdi iruka?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்