வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

ஸ்கந்தா
ஸ்கந்தா நாங்களும் வெளிநாட்டுல்லதான் இருக்கோம் தெரியுமா பேர் இல்லாத வெளிநாடு எங்க இருக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா
நிஷாக்கா ஸ்கந்தா அமெரிக்கால
நிஷாக்கா ஸ்கந்தா அமெரிக்கால இருக்காங்கக்கா. என்ன ஸ்கந்தா கரெக்டா?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
hai
hai
யார் இருக்கிங்க பா
யார் இருக்கிங்க பா
ஹாய் சத்யா எப்படி இருக்கீங்க?
ஹாய் சத்யா எப்படி இருக்கீங்க? உங்களைப்பற்றி எனக்கு ஒரு டெமோ குடுங்க பார்க்கலாம்...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஓகே தோழிகளே எல்லாருக்கும்
ஓகே தோழிகளே எல்லாருக்கும் இந்த இரவு வணக்கங்கள். நாங்க நாளை காலை 5 மணிக்கு எழனும் எனக்கு பயங்கர தூக்கம் வருது. நான் போய் தூங்கப்போறேன் குட்நைட் ஃப்ரண்ட்ஸ்
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Nithya
hai nithya eppidi irukkinga? Harshi kutti eppidi irukkanga? Thoongitala? Annan eppidi irukkiraar? Sapteengala?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
hai nithya
ஹாய் நான் சென்னை இல் இருக்கேன்.திருமணம் ஆகி 11மாதம் ஆகுது .
sathya
hai sathya. eppidi irukkinga?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
தோழீஸ் யாராவது இருக்கீங்களா?
தோழீஸ் யாராவது இருக்கீங்களா?
SSaifudeen:)